அடலா பிரபாகர் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடலா பிரபாகர் ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிநெல்லூர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 அக்டோபர் 1948 (1948-10-25) (அகவை 75)
நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்அடலா விந்தியாவாலி
பிள்ளைகள்2
பெற்றோர்அடலா சங்கர் ரெட்டி - அடலா சுசீலா
வாழிடம்(s)நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

அடலா பிரபாகர் ரெட்டி (Adala Prabhakar Reddy) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1948 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் நாள் இவர் பிறந்தார். ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் 2019 ஆம் ஆண்டு நெல்லூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு போட்டியிட்டு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17 ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nellore Election Results 2019". Times Now. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 25 May 2019.
  2. "TDP leader Adala Prabhakar Reddy, 3 others join YSRC". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2 February 2020.
  3. "Named Chandrababu Naidu's Party Candidate, With YSR Congress Hours Later". NDTV. 17 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2 February 2020.[தொடர்பிழந்த இணைப்பு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடலா_பிரபாகர்_ரெட்டி&oldid=3373232" இலிருந்து மீள்விக்கப்பட்டது