மீன் வகைகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


உயிரினங்கள்
பட்டியல்கள்
உயிரினங்களை வகைப்படுத்தல்
விலங்குகள் பட்டியல்
பூச்சிகள் பட்டியல்
மீன் வகைகள் பட்டியல்
பறவைகள் பட்டியல்
ஊர்வன பட்டியல்
பாலூட்டிகள் பட்டியல்
முதுகெலும்பற்றவை பட்டியல்

தொகு
மீனின் புறத்தோற்றம்
(1) - பூ மூடி, (2) - பக்கக் கோடு, (3) முதுகுச் செட்டை, (4) - fat fin, (5) - caudal peduncle, (6) வாற் செட்டை, (7) குதத் செட்டை, (8) - குதுத் துவாரம், (9) - இடுப்புச் செட்டை, (10) - மார்புச் செட்டை

| | | | | | | | | | |
| | | | | | | | | | | | | | | | |

[தொகு]

  • அறுக்குளா – kingfish – seer fish – Spanish mackerel
  • அவுரி - Channa Marulius
  • அம்புட்டன் வாழ - Chitala Chitala
  • அனுவ மீன்- Diploprion Bifasciatum
  • அடுக்குப்பல் சுறா – Hemipristis Elongata
  • அவிலி(அவீலீ) – Liza
  • அமட்டீகாட்டீ– Mene Maculata
  • அம்பட்டண் கத்தி- Notopterus Notopterus
  • அதவாழன் திருக்கை– Pistanachus Sephen
  • அகலை – Rastralliger Kanagurta
  • அசலை
  • அடல்
  • அனை
  • அமீனீ உளுவை – Rhicodon Typus
  • அடுக்குப்பல் சுறா– Snaggletooth shark
  • அயிரை மீன்‎ – நொய் – Loach
  • அஞ்சாலை – கடல் பாம்பு – Moray Eel
  • அதல் – Halibut
  • அயிலை – Dolphin fish
  • அரணை மீன் – தும்பிலி – Lizard Fish

[தொகு]

  • ஆட்கான்டி - Barillius Gatensis
  • ஆற்றிறால் - Scampi
  • ஆற்று மீன் - River Fish

[தொகு]

  • இருங்கெளுத்தி - Plotosus Canius
  • இப்பி - Mollusc
  • இறால் குஞ்சு - Juvenile Prawn
  • இறால் கோது- Prawn Shell
  • இறால் வகைகள்- Prawns and Shrimp

[தொகு]

  • உயிர் நண்டு-Live Crab
  • உயிர் மீன் - Live Fish
  • உளுவை - Green Saw Fish- Small Tooth Saw Fish

[தொகு]

  • ஊசிக்கணவாய்-Squid
  • ஊசிக்கவலை - Deepbody Sardine
  • ஊசிப்பாரை -Big Eye Trevally - Dusky Trevally
  • ஊட்டான்- Mojarras
  • ஊரி - சோகி - Sea Snail

[தொகு]

[தொகு]

  • ஒட்டி

[தொகு]

  • ஓரா = Rabbit Fish
  • ஓட்டுக் கணவாய் = Cuttlefish
  • ஓலைவாளை = Scabbard Fish

[தொகு]

  • கட்லா - Catla, இந்தியப் பெருங்கெண்டை மீன்களில் ஒன்று.
  • கயல்
  • கருமுறைச்செல்வி
  • கருந்திரளி
  • கருங்கண்ணி
  • கலவாய்
  • கடல்விரால்
  • கானாங்கெளுத்தி= Mackerel
  • காரல் மீன்
  • காரப்பொடி
  • கிழக்கன்
  • கீச்சான் - Terapon Jarbua
  • கீச்சான் –Tiger Fish
  • கிளி மீன்
  • கீரி மீன்- Amblygaster Clupeoides
  • கீளி மீன்
  • குஞ்சுப்பாரை
  • குதிப்பு- False Trevally (Lactarius Spp.). வட தமிழகத்தில் சுதும்பு என வழங்கப்படுகிறது.
  • கும்புளா
  • கும்டுல்- Scoplopsis Taeniopterus
  • கூந்தா
  • கூரல்
  • கெலவல்லா
  • கெழுத்தி- Catfish (பொதுப் பெயர்)
  • கெளிறு
  • கெண்டை- Carp (பொதுப் பெயர்)
  • கொடுவா- Asian Sea bass, Called as Barramundi in Australia.
  • கொண்டை - Salmon
  • கொய்
  • கோலா மீன்- Coromandel Flying Fish
  • கோரோவா- Blotched Croaker, Nibea Maculata
  • கோர சுறா- Broad fin Shark, Lamiopsis Temminckii
  • கோலா -Hirundichthys Coromandelensis
  • கடல் நாய் - Seal
  • கடல் நட்சத்திரம்-Brittle Star
  • கடல் பசு- Sea Cow- Manatee
  • கடல் முட்டை - கடலப்பம் - Jellyfish
  • கடல் முள்ளி -Sea Urchin
  • கடல் விரால்-Gobia -Black Kingfish
  • கடலட்டை - Sea Cucumber - Beche-De-Mer
  • கடவரை - கடல் விரால் - Black Kingfish - Cobia
  • கடற்சிப்பி - Sea Shell
  • கண்டல்- Threadfin Bream
  • கண்ணாடிக் காறல்- கண்ணாடிக் காரல் - Moonfish
  • கணவாய் மை -Cuttlefish Ink
  • கதம்ப இறால்-Kuruma Shrimp
  • கயல் = கெண்டை-Carp
  • கருங்கற்றளை-Greyfin Croaker
  • கருந்திரளி - Sheepshead
  • கருவண்டன் - கருவண்டிறால் - வரி இறால்- Tiger Prawn
  • கருவாளை- Whitefin Wolf Herring
  • கருவெளவால் -கருவாவல் - Black Pomfret
  • கரை மீன் - Shore Fish
  • கல்லாரல்- Spiny Eel
  • கல்லிறால்- King Prawn
  • கலவாய் -Grouper-Reef Cod
  • கழி நண்டு -களி நண்டு = சேற்று நண்டு-பச்சை நண்டு-Green Crab - Mud Crab
  • களுவாய் - Granulated Shovel Nose Ray
  • கற்றளை -Croaker
  • காலா - Salmon-Threadfin
  • காறல் - காரல்- பொடி மீன் - Pony Fish- Silver Belly
  • கானாங்கெளுத்தி- Mackerel
  • கிழங்கான் - Whiting
  • கிளாத்தி - Triggerfish
  • கிளிச்சல்- Scad
  • கிளிஞ்சில் - Bivalve
  • கீரி மீன் - Round Fish
  • கீரைமீன் -Yellowfin Tuna
  • கீளி = கீச்சான்-மொண்டொழியன் - Tiger Perch
  • குண்டன் சுறா- Black Tip Shark
  • குதிப்புக்காறல்- குதிப்புக்காரல்- Butterfish
  • கும்புளா -Blue Runner
  • குமரிச் சுறா -zebra shark
  • குருவித் திருக்கை - வெளவால் திருக்கை-Spotted Eagle Ray
  • குழிக்காறல் -Splendid Ponyfish
  • குளத்து மீன் - நன்னீர் மீன்- Pond Fish - Fresh Water Fish
  • கூனிப் பாரை - Cleftbelly Trevally
  • கூனிறால்= Paste Shrimp
  • கெளுத்தி-கெளிறு -சுங்கன் - Catfish
  • கொட்டிலி- Dart
  • கொடுவா - Barramundi- Sea Bass - Sea Perch
  • கொப்பரன் - Black Marlin
  • கொம்பன்சுறா - உழவாரச்சுறா = Hammerhead Shark
  • கொம்புத் திருக்கை- கொடுவாத் திருக்கை -Giant Devil Ray
  • கொய் = நுணலை-Gizzard Shad
  • கொள்ளுக் கலவாய் - Comet Grouper
  • கொறுக்கை- Grunter
  • கோலா = Moustached Anchovy
  • கோலாக்கெண்டை-Grease Carp - Reba Carp
  • கோழி மீன் - Surgeon Fish

[தொகு]

  • சங்கரா
  • சாம்பல் மீன் - Grey Mullet
  • சாளை - Sardines
  • சிறையா
  • சுறா- Shark
  • சுதும்பு- False Trevally (Lactarius Spp.) தென் தமிழகத்தில் குதிப்பு என்று அழைக்கப்படுகிறது
  • சூரைமீன் - Tuna
  • சூடை- Sardines
  • சூடைவலை
  • செவ்விளை - Red Snapper
  • சீலா மீன் - தென் தமிழகத்தில் Seer Fish, வட தமிழகத்தில் Barracuda; தென் தமிழகத்தில் நெய்மீன் என்றும் அழைக்கப்படுகிறது
  • சாதாக்கெண்டை மீன் - Common Carp
  • செம்மீன் - Shrimp or Prawn, இறால் அல்லது எரா என்று பரவலாக அழைக்கப்படுகிறது. முதுகெலும்பில்லா க்ரஸ்டீசியா வகையைச் சேர்ந்தது. மீன் அல்ல.
  • சிலேபி - Tilapia

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

  • ரோகு - Rohu, இந்தியப் பெருங் கெண்டைகளில் ஒன்று.

[தொகு]

  • வங்கவராசி பொம்பிலி = Bombay duck
  • வண்டிறால் = Marine Shrimp
  • வரிக் கற்றளை = Spotted Croaker = Sin Croaker
  • வரியிறால் = Flower Shrimp
  • வலை மீன் = Fish Caught with a Fishing Net
  • வழுக்குச்சுறா = Yellow Dog Shark
  • வளை நண்டு = குழி நண்டு = Hole Crab
  • வால் முறி = Tail End Fish Slice
  • வாளை = Wolf Herring
  • வாளை மீன் - SWORD-FISH
  • வஞ்சிரம் - Seer Fish or Spanish mackerel; தென் தமிழகத்தில் சீலா என்றும் நெய்மீன் என்றும் அழைக்கப்படுகிறது
  • வவ்வால் மீன் - Pomfret, தென் தமிழகத்தில் வாவல் என்று வழங்கப்படுகிறது
  • வளையாமீன்
  • வாளை மீன் - Belt Fish or Ribbon Fish.
  • விளை - Emperor Fish
  • விரால் மீன் - நன்னீரில் வாழும் Murrel அல்லது Snakehead மீன்; உவர் நீரில் வாழும் Cobia
  • விலாங்கு - Eel
  • வீச்சு மீன் = Fish Caught with a Cast Net
  • வீச்சு வலை = Cast Net
  • வெங்கடைப் பாரை = Horse Mackerel
  • வெங்கண்ணி = உல்லம் = Shad
  • வெண்கெண்டை = White Carp
  • வெண்கெளிறு = White Catfish
  • வெண்ணெய்த்தோலி = Smelt
  • வெள்ளிக்கெண்டை மீன் - Silver Carp, சீனப் பெருங் கெண்டை மீன்களில் ஒன்று
  • வெள்ளைக்கிழங்கா
  • வெள்ளை அரிஞ்சான் - Cirrhinus Cirrhosus
  • வெள்ளி அரிஞ்சான் - Encheliophis Homei
  • வெள்ளை வெளவால் = வெள்ளை வாவல் = White Pomfret
  • வெள்ளை இறால்= White Shrimp
  • வெளவால்மீன்= வாவல்மீன் = Pomfret
  • வேளா = Sawfish
  • வேளாச்சுறா = Small Toothed Saw Fish
  • வேளா --jack fish

ஆதாரங்கள்[தொகு]

  • ந. சந்திரகுமார். (200). பிரயோக உயிரியல். மட்டக்களப்பு: ராஜாஸ் புத்தக நிலையம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்_வகைகள்_பட்டியல்&oldid=3778181" இலிருந்து மீள்விக்கப்பட்டது