எசு. இராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எசு. இராமசாமி ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து அஇஅதிமுக சார்பாக போட்டுயிட்டு வெற்றிபெற்றார்[1]

எசு. இராமசாமி
நாடாளுமன்ற உறுப்பினர்
for பெரியகுளம் மக்களவைத் தொகுதி
பதவியில்
1977–1980
தொகுதிபெரியகுளம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதேனி, தமிழ்நாடு
அரசியல் கட்சிஅஇஅதிமுக
வாழிடம்(s)தேனி , தமிழ்நாடு
வேலைPolitical and Social Worker

மேற்கோள்கள்[தொகு]

  1. "தேனி அ.தி.மு.க. கோட்டையா? காங்கிரஸ் கோட்டையா? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!". நக்கீரன் இதழ். பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._இராமசாமி&oldid=3480409" இலிருந்து மீள்விக்கப்பட்டது