தேசிய நெடுஞ்சாலை 109 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Schematic map of National Highways in India
வழித்தட தகவல்கள்
நீளம்:284 km (176 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:ருத்ரபூர்
 தேசிய நெடுஞ்சாலை 309ஏ மற்றும் 309பி, அல்மோரா
வடக்கு முடிவு:கர்ணபிரயாகை
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தராகண்ட்
முதன்மை
இலக்குகள்:
ருத்ரபூர், பந்த்நகர், ஹல்துவானி-கொத்தகூடம், நைனிதால், அல்மோரா, ராணிகேத், துவாரஹத், கர்ணபிரயாகை
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 9 தே.நெ. 7

தேசிய நெடுஞ்சாலை 109 (National Highway 109 (NH 109), இதன் பழைய பெயர் தேசிய நெடுஞ்சாலை 87 ஆகும். இது இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள நகரங்களை மட்டும் இணைக்கிறது.[1]

284 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்நெடுஞ்சாலை உத்தராகண்ட் மாநிலத்தின் தெற்கில் உள்ள ருத்ரபூர் நகரத்தில் துவங்கி, பந்த்நகர், ஹல்துவானி-கொத்தகூடம், நைனிதால், அல்மோரா, ராணிகேத், துவாரஹத் வழியாக வடக்கில் உள்ள கர்ணபிரயாகையில் முடிகிறது.

பெரும்பாலும் இந்த தேசிய நெடுஞ்சாலை குமாவுன் கோட்டத்தின் பகுதிகளை இணைக்கிறது.[2]

இதனையும் காண்க[தொகு]

References[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 10 ஏப்பிரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2011.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) Start and end points of National Highways-Source-இந்திய அரசு
  2. "Landslide spoils festivity, NH-87 blocked". TNN. Nainital: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 August 2016. http://timesofindia.indiatimes.com/city/dehradun/Landslide-spoils-festivity-NH-87-blocked/articleshow/53744569.cms. பார்த்த நாள்: 30 November 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]