கிஷ் பண்பாடு

ஆள்கூறுகள்: 32°32′25″N 44°36′17″E / 32.54028°N 44.60472°E / 32.54028; 44.60472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிஷ் தொல்லியல் மேடு
உருவஙகள் மற்றும் ஆப்பெழுத்துகளுடன் கூடிய சுண்ணக்கல்லில் செய்த கிஷ் பலகை, காலம் கிமு 3500
Lua error in Module:Location_map at line 425: No value was provided for longitude.
இருப்பிடம்டெல் அல்-உகாய்மிர், பாபில் ஆளுநரகம் ஈராக்
பகுதிமெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள்32°32′25″N 44°36′17″E / 32.54028°N 44.60472°E / 32.54028; 44.60472
வகைதொல்லியல் மேடு
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 3100
காலம்செம்தேத் நசிர் காலம் முதல் ஹெலனிய காலம் வரை
பண்டைய சுமேரியவின் கிஷ் நகரத்தின் சிதிலங்கள், ஈராக்

கிஷ் பண்பாடு ( Kish civilization or Kish tradition) பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் பாபிலோனுக்கு கிழக்கே அமைந்த சுமேரியாவின் பண்டைய கிஷ் நகரத்தில் கிமு 3,100-இல் லெவண்ட் பிரதேசத்தின், துவகக கால கிழக்கு செமிடிக் மொழிகள் பேசிய மாரி இராச்சியம், டெல் பராக், ஊர் இராச்சியம் மற்றும் எப்லா இராச்சிய மக்களால் தொடக்கத்தில் பயிலப்பட்டப் பண்பாடு ஆகும்.[1][2][3]

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஷ்_பண்பாடு&oldid=3851159" இலிருந்து மீள்விக்கப்பட்டது