சக்கராப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சக்கராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள ஊராகும். [1]

சப்தஸ்தானம்[தொகு]

சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தில் இவ்வூரிலுள்ள கோயில் முதலாம் இடத்தைப் பெறுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 அய்யம்பேட்டை என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கராப்பள்ளி&oldid=3651052" இலிருந்து மீள்விக்கப்பட்டது