பெண்டைல் நைட்ரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 463-04-7
ATC குறியீடு ?
பப்கெம் CID 10026
ChemSpider 9632
UNII H2HUX79FYK
ChEMBL CHEMBL3188202
ஒத்தசொல்s என்-பெண்டைல் நைட்ரேட்டு; என்-அமைல் நைட்ரைட்டு; நைட்ராமைல்
வேதியியல் தரவு
வாய்பாடு C5

H11 Br{{{Br}}} N O2  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C5H11NO2/c1-2-3-4-5-8-6-7/h2-5H2,1H3
    Key:CSDTZUBPSYWZDX-UHFFFAOYSA-N
இயற்பியல் தரவு
கொதி நிலை 104 °C (219 °F) [1]

பெண்டைல் நைட்ரைட்டு (Pentyl nitrite) என்பது C5H11NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை அமைல் நைட்ரைட்டு என்றும் அழைக்கலாம். ஆல்க்கைல் நைட்ரைட்டான இச்சேர்மம் உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிரான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. [2] சயனைடால் ஏற்படும் நச்சு நீக்க சிகிச்சையிலும் பெண்டைல் நைட்ரைட்டு பயன்படுத்தப்படுகிறது. [2]

பொழுதுபோக்காக உள்ளிழுக்கும் வேதிப்பொருள்களில் பெண்டைல் நைட்ரைட்டும் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  2. 2.0 2.1 "Metabocard for Amyl Nitrite". Human Metabolome Database.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்டைல்_நைட்ரைட்டு&oldid=2970985" இலிருந்து மீள்விக்கப்பட்டது