1-ஐதராக்சி-7-அசாபென்சோடிரையசோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1-ஐதராக்சி-7-அசாபென்சோடிரையசோல்
Skeletal formula of HOAt
Space-filling model of the HOAt molecule
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
3-ஐதராக்சிடிரையசோலோ[4,5-பி]பிரிடின்
இனங்காட்டிகள்
39968-33-7 N
ChemSpider 158005 Y
InChI
  • InChI=1S/C5H4N4O/c10-9-5-4(7-8-9)2-1-3-6-5/h1-3,10H Y
    Key: FPIRBHDGWMWJEP-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H4N4O/c10-9-5-4(7-8-9)2-1-3-6-5/h1-3,10H
    Key: FPIRBHDGWMWJEP-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 181649
SMILES
  • n1cccc2nnn(O)c12
பண்புகள்
C5H4N4O
வாய்ப்பாட்டு எடை 136.11 g·mol−1
அடர்த்தி 0.973 கி/மி.லி
உருகுநிலை 213-216°செல்சியசு
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு விஷம் T
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

1-ஐதராக்சி-7-அசாபென்சோடிரையசோல் (1-Hydroxy-7-azabenzotriazole) என்பது C5H4N4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டிரையசோல் சேர்மம் என வகைப்படுத்தப்படும் இது பெப்டைடு இணைப்பு முகவராக பயன்படுத்தப்படுகிறது. [1] சமச்சீரின்மை இழப்பை இது அடக்குக்கிறது. [2]

213 மற்றும் 216 செல்சியசு வெப்பநிலையில் 1-ஐதராக்சி-7-அசாபென்சோடிரையசோலின் உருகும். நிறமற்ற நீர்மமாக இருக்கும் இச்சேர்மம் ஒளிபுகும் தன்மையைக் கொண்டுள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Carpino, Louis A (1993). "1-Hydroxy-7-azabenzotriazole. An efficient peptide coupling additive". Journal of the American Chemical Society 115 (10): 4397. doi:10.1021/ja00063a082. 
  2. Valeur, Eric; Bradley, Mark (2009). "Amide bond formation: beyond the myth of coupling reagents". Chemical Society Reviews 38: 606-631. doi:10.1039/b701677h. பப்மெட்:19169468. https://archive.org/details/sim_chemical-society-great-britain-chemical-society-reviews_2009-02_38_2/page/606. 
  3. "HOAt". Chemical Book. பார்க்கப்பட்ட நாள் January 30, 2019.