குரல்வழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரல்வழி
Vocal tract
மனிதக் குரல்வழியின் வகிட்டுத் தளம்
உடற்கூற்றியல்

குரல்வழி (vocal tract) என்பது மாந்தரிடத்தும் விலங்குகளிடத்தும் குரலின் தோற்றுவாயிலிருந்து கிளம்பிய பின்னர் குரலின் தன்மையை மாற்றும் உறுப்புக்களின் தொகுப்பாகும். மனிதர் உட்படப் பாலூட்டிகளின் குரல்வளையில் அடங்கும் உறுப்புக்கள் குரல்வளையறை (laryngeal cavity), தொண்டைப்புரை (the pharynx), வாயறை (the oral cavity), மூக்கறை (the nasal cavity) என்பனவாகும்.

மாந்தர் குரல்வழியின் நீளம் ஆடவர்க்கு 16.0 செ.மீ. பெண்டிர்க்கு 14.1 செ.மீ. ஆகும்.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Goldstein, U.G. (1980). An articulatory model for the vocal tracts of growing children (Ph.D.). Cambridge, MA: Massachusetts Institute of Technology.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரல்வழி&oldid=2967091" இலிருந்து மீள்விக்கப்பட்டது