சுப்ரதோ பேனர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுப்ரதோ பேனர்ஜி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதல்தர
ஆட்டங்கள் 1 6
ஓட்டங்கள் 3 49
மட்டையாட்ட சராசரி 3.00 24.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 3 25*
வீசிய பந்துகள் 108 240
வீழ்த்தல்கள் 3 5
பந்துவீச்சு சராசரி 15.66 40.39
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 3/47 3/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 3/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

சுப்ரதோ டாரா பேனர்ஜி (Subroto Banerjee, பிப்ரவரி 13. 1969, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்ரதோ_பேனர்ஜி&oldid=3718857" இலிருந்து மீள்விக்கப்பட்டது