குல் முகம்மது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல் முகம்மது
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடது கை மித வேகப் பந்து வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணிs
தேர்வு அறிமுகம்சூன் 22 1946 
இந்தியா எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுஅக்டோபர் 11 1956 
பாக்கித்தான் எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து மு.த.து
ஆட்டங்கள் 9 118
ஓட்டங்கள் 205 5,614
மட்டையாட்ட சராசரி 12.81 33.81
100கள்/50கள் 0/0 12/21
அதியுயர் ஓட்டம் 34 319
வீசிய பந்துகள் 77 7,295
வீழ்த்தல்கள் 2 107
பந்துவீச்சு சராசரி 12.00 27.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு 2/21 6/60
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3 60
மூலம்: [1]

குல் முகம்மது (Gul Mohammad, பிறப்பு: அக்டோபர் 15. 1921), இறப்பு: மே 8 1992 இந்தியா துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 118 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 9 July 2017. பார்க்கப்பட்ட நாள் 9 September 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Archived copy". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 September 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Archived copy". Archived from the original on 16 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 September 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்_முகம்மது&oldid=3890206" இலிருந்து மீள்விக்கப்பட்டது