நிக்கோலாய் தெமியானோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கோலாய் யாகோவ்லெவிச் தெமியானோவ்
Nikolay Yakovlevich Demyanov
பிறப்புமார்ச் 27 [யூ.நா. மார்ச் 15] 1861
திவேர்
இறப்புமார்ச்சு 19, 1938(1938-03-19) (அகவை 77)
மாஸ்கோ
வாழிடம்உருசியப் பேரரசு
சோவியத் ஒன்றியம்
துறைகரிம வேதியியல்
கல்விஅறிவியல் முனைவர் (1899)
உருசிய அறிவியல் கல்விக் கழகத்தின் கல்வியாளர்
கல்வி கற்ற இடங்கள்மாஸ்கோ பல்கலைக்கழகம்
ஆய்வேடுஎத்திலீன் தொடரின் ஐதரோகார்பன்களில் நைத்திரிக் நீரிலியும் நைதர்சன் ஆக்சைடும்
ஆய்வு நெறியாளர்விளாதிமிர் மார்கோவ்னிக்கோவ்
அறியப்படுவதுதெமியானோவ் மறுசீராக்கல் வினை
விருதுகள்லெனின் பரிசு (1930)

நிக்கோலாய் யாகோவ்லெவிச் தெமியானோவ் (Nikolay Yakovlevich Demyanov; உருசியம்: Никола́й Я́ковлевич Демья́нов; மார்ச் 27 [யூ.நா. மார்ச் 15] 1861, திவேர் – மார்ச் 19, 1938, மாஸ்கோ), உருசியாவைச் சேர்ந்த ஒரு கரிம வேதியியலாளர் ஆவார். தெம்யானோவ் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார்.[1] உருசிய அறிவியல் கல்விக்கழகத்தில் தெமியானோவ் ஒர் உறுப்பினராக இருந்தார். தெம்யானோவ் மறுசீரமைப்பு வினை என்ற கரிம வேதியியல் வினைக்காகவும் வேறு சில கண்டுபிடிப்புகளுக்காகவும் இவர் நன்கு அறியப்படுகிறார்.

1930 ஆம் ஆண்டு இவருக்கு லெனின் பரிசு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோலாய்_தெமியானோவ்&oldid=3620859" இலிருந்து மீள்விக்கப்பட்டது