காச்சிகுடா, ஐதராபாத்

ஆள்கூறுகள்: 17°23′29″N 78°29′43″E / 17.391269°N 78.49524°E / 17.391269; 78.49524
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காச்சிகுடா
கச்சேகுடா
காச்சிகுடா தொடருந்து நிலையம்
காச்சிகுடா தொடருந்து நிலையம்
காச்சிகுடா is located in தெலங்காணா
காச்சிகுடா
காச்சிகுடா
தெலுங்கானா மாநிலத்தில் காச்சிகுடாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°23′29″N 78°29′43″E / 17.391269°N 78.49524°E / 17.391269; 78.49524
நாடு இந்தியா
மாநிலம்தெலுங்கானா
மாவட்டம்ஐதராபாத்
பெருநகரம்ஐதராபாத்
அரசு
 • நிர்வாகம்பெருநகர ஐதராபாத் மாநகராட்சி
Languages
 • Officialதெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்500 027
மக்களவைத் தொகுதிசெகந்திராபாத்
சட்டமன்றத் தொகுதிஅம்பர்பேட்
Planning agencyGHMC


காச்சிகுடா (Kachiguda) இந்தியாவின் தெலங்கானா மாநிலத் தலைநகரமான ஐதராபாத் பெருநகரத்தின் பழமையான பகுதியாகும். ஐதராபாத் நகரத்தின் மூன்றாவது பெரிய தொடருந்து நிலையம் காச்சிகுடா தொடருந்து நிலையம் ஆகும். இத்தொடருந்து நிலையத்தை ஐதராபாத் நிசாம் கட்டினார்.

பெயர்க்காரணம்[தொகு]

காச்சிகுடா தொடருந்து நிலையப் பகுதியில் காச்சி இன மக்கள் அதிகம் வாழ்வதால் இப்பகுதிக்கு காச்சிகுடா எனப்பெயராயிற்று. [1]

பொருளாதாரம்[தொகு]

காச்சிகுடா பகுதியில் மார்வாரிகள், ஜெயினர்கள், குஜராத்திகள் மற்றும் தெலுங்கு வணிகர்களின் பெரிய வணிக வளாகங்கள் அதிகம் உள்ளது. ஷா மியான் மசூதி இங்குள்ளது.[2]

போக்குவரத்து[தொகு]

Kacheguda TSRTC bus station
தெலங்கானா மாநில சாலைப்போக்குவரத்து கழகத்தின் பேருந்து நிலையம், கச்சிகுடா

காச்சிகுடா தொடருந்து நிலையம், வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களுடன இருப்புப் பாதை மூலம் இணைக்கிறது. தெலங்கான அரசு சாலைப்போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள், மாநிலத்திற்குள்ளும், மாநிலத்திற்கு வெளியே உள்ள முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kachiguda Railway Station: Hundred years of history and connectivity". தி டெக்கன் குரோனிக்கள். http://www.deccanchronicle.com/lifestyle/travel/020616/hundred-years-of-history-and-connectivity.html. பார்த்த நாள்: 8 July 2016. 
  2. "Masjid Shah Miyan". Fullhyd.com. பார்க்கப்பட்ட நாள் 24 April 2014.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kachiguda
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காச்சிகுடா,_ஐதராபாத்&oldid=3315611" இலிருந்து மீள்விக்கப்பட்டது