சேலம் நகரத் தொடருந்து நிலையம்
சேலம் நகரம் | |
---|---|
தொடருந்து நிலையம் | |
சேலம் நகரத் தொடருந்து நிலையத்தின், பயணச் சீட்டு வழங்கும் இடம். | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | சின்னையா பிள்ளை தெரு, மரவனேரி, சேலம், தமிழ்நாடு இந்தியா |
ஆள்கூறுகள் | 11°44′18″N 78°02′43″E / 11.7383°N 78.0452°E |
ஏற்றம் | 285 மீட்டர்கள் (935 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
தடங்கள் | சேலம் - விருத்தாச்சலம் வழித்தடம் |
நடைமேடை | 2 |
இருப்புப் பாதைகள் | 4 |
இணைப்புக்கள் | பேருந்து, ஆட்டோ ரிக்சா நிறுத்தம் |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
மாற்றுத்திறனாளி அணுகல் | உள்ளது |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகிறது |
நிலையக் குறியீடு | SXT |
இந்திய இரயில்வே வலயம் | தென்னக இரயில்வே |
இரயில்வே கோட்டம் | சேலம் |
அமைவிடம் | |
சேலம் நகரத் தொடருந்து நிலையம் (Salem Town railway station, நிலையக் குறியீடு:SXT) இந்தியாவில், தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்தில், சேலம் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சேலம் - விருத்தாச்சலம் வழிதடத்தில் அமைந்துள்ளது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "சேலம் டவுன் ரயில் நிலையம் அனைத்து மகளிர் ரயில் நிலையமாக மாற்ற நடவடிக்கை: கோட்ட மேலாளர் தகவல்". தினமலர் (09 மார்ச், 2018)
வெளியிணைப்புகள்[தொகு]
- சேலம் நகரத் தொடருந்து நிலையம் Indiarailinfo.