தும்கா

ஆள்கூறுகள்: 24°16′N 87°15′E / 24.27°N 87.25°E / 24.27; 87.25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தும்கா
நகரம்
தும்கா is located in சார்க்கண்டு
தும்கா
தும்கா
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் தும்கா நகரத்தின் அமைவிடம்
தும்கா is located in இந்தியா
தும்கா
தும்கா
தும்கா (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°16′N 87°15′E / 24.27°N 87.25°E / 24.27; 87.25
நாடு இந்தியா
மாநிலம்ஜார்கண்ட்
மாவட்டம்தும்கா
பிரதேசம்ரார்க் பிரதேசம்
அரசு
 • வகைநகராட்சி
ஏற்றம்137 m (449 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்47,584
 • அடர்த்தி300/km2 (800/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
 • பிற முக்கிய மொழிகள்சந்தாளி மொழி & வங்காள மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்814101
தொலைபேசி குறியீடு06434
வாகனப் பதிவுJH-04
பாலின விகிதம்974 /
இணையதளம்dumka.nic.in

தும்கா (Dumka), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இதனருகே அமைந்த நகரம் தேவ்கர் ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 23 வார்டுகளும், 8,995 வீடுகளும் கொண்ட தும்கா நகரத்தின் மொத்த மக்கள்தொகை 47,584 ஆகும். அதில் ஆண்கள் 25,364 மற்றும் பெண்கள் 22,220 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5,371 (11.29%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 876 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.92% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 88.25%, முஸ்லீம்கள் 8.46%, கிறித்தவர்கள் 2.70% மற்றும் பிறர் 0.59% ஆகவுள்ளனர்.[1]

போக்குவரத்து[தொகு]

சாலைகள்[தொகு]

அருகமைந்த தேவ்கர் பகவல்பூர், இராம்பூர்காட், ராஞ்சி நகரங்களுடன் பேருந்து வசதிகள் கொண்டது.

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், தும்கா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 33.3
(91.9)
35.6
(96.1)
42.8
(109)
46.3
(115.3)
48.3
(118.9)
45.2
(113.4)
41.5
(106.7)
38.6
(101.5)
38.1
(100.6)
37.6
(99.7)
35.8
(96.4)
31.2
(88.2)
48.3
(118.9)
உயர் சராசரி °C (°F) 25.9
(78.6)
28.9
(84)
34.3
(93.7)
38.4
(101.1)
37.5
(99.5)
35.5
(95.9)
32.7
(90.9)
32.5
(90.5)
32.9
(91.2)
33.0
(91.4)
30.5
(86.9)
27.0
(80.6)
32.43
(90.37)
தாழ் சராசரி °C (°F) 10.2
(50.4)
13.2
(55.8)
17.4
(63.3)
22.3
(72.1)
23.9
(75)
24.7
(76.5)
24.1
(75.4)
23.7
(74.7)
23.6
(74.5)
21.0
(69.8)
16.0
(60.8)
11.1
(52)
19.27
(66.68)
பதியப்பட்ட தாழ் °C (°F) 1.7
(35.1)
1.8
(35.2)
5.8
(42.4)
13.8
(56.8)
14.5
(58.1)
17.8
(64)
13.4
(56.1)
16.8
(62.2)
13.8
(56.8)
11.8
(53.2)
4.8
(40.6)
2.8
(37)
1.7
(35.1)
பொழிவு mm (inches) 9.0
(0.354)
15.0
(0.591)
21.0
(0.827)
35.0
(1.378)
72.0
(2.835)
198.0
(7.795)
343.0
(13.504)
293.0
(11.535)
273.0
(10.748)
116.0
(4.567)
9.0
(0.354)
7.0
(0.276)
1,391
(54.764)
ஈரப்பதம் 60 53 47 50 60 73 83 83 81 74 65 62 66
சராசரி மழை நாட்கள் 1.5 2.3 2.2 2.8 6.3 11.3 18.9 16.9 14.1 5.7 1.1 0.8 83.9
ஆதாரம்: NOAA (1971-1990)[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dumka Population Census 2011
  2. "Dumka Climate Normals 1971-1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 22 December 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தும்கா&oldid=2952734" இலிருந்து மீள்விக்கப்பட்டது