கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°00′N 93°30′E / 26.000°N 93.500°E / 26.000; 93.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம்
மாவட்டம்
ஆள்கூறுகள் (டிப்பு): 17°21′N 75°10′E / 17.35°N 75.16°E / 17.35; 75.16 - 18°19′N 76°09′E / 18.32°N 76.15°E / 18.32; 76.15
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்
பிரதேசம்மத்திய அசாம்
தலைமையிடம்டிப்பு
வருவாய் வட்டங்கள்டிப்பு மற்றும் போக்கஜன்
அரசு
 • மக்களவைத் தொகுதிகர்பி அங்லோங் தன்னாட்சி மாவட்டங்கள்
 • சட்டமன்றத் தொகுதிகள்2
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)

கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம் (East Karbi Anglong district) அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளைக் கொண்டு புதிய கிழக்கூ கர்பி அங்லோங் மாவட்டம் நிறுவ 15 ஆகஸ்டு 2015-இல் மாநில முதல்வர் தருண் கோகாய் அறிவித்தார்.[1][2] இம்மாவட்டம் அதிகாரப்பூர்வமாக 10 பிப்ரவரி 2016-இல் துவக்கப்பட்டது. [3] இதன் நிர்வாகத் தலைமையிடம் டிப்பு நகரம் ஆகும். இம்மாவட்டம் கர்பி அங்லோங் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஒரு அங்கமாகும்.

மொழிகள்[தொகு]

இம்மாவட்டத்தின் பெரும்பான்மையான பழங்குடி மக்கள் கர்பி மொழி பேசுகின்றனர். மேலும் இம்மாவட்டத்தில் அசாமிய மொழி, ஆங்கிலம், இந்தி மொழி, போடோ மொழிகள் பேசப்படுகிறது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மை கர்பி பழங்குடிகளுடன், போடோ பழங்குடிகளும் வாழ்கின்றனர்.

போக்குவரத்து[தொகு]

இம்மாவட்டத்தில் சாலைப்போக்குவரத்து மட்டுமே உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் ஹோஜாய் நகரத்தில் உள்ளது. மேலும் மேகாலயா மாநிலத்தின் எல்லைப்புறப் பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]