டேவிடைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிடைட்டு
Davidite-(La)
டேவிடைட்டு-(La) கசகிசுத்தானில் கிடைத்தது
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடு(La,Ce,Ca)(Y,U)(Ti,Fe3+)20O38
இனங்காணல்
நிறம்கருப்பு
படிக அமைப்புமுக்கோணம்44
முறிவுசங்குருவம் முதல் சமமற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை6 [1]
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது, மெல்லிய துண்டுகளில் ஒளிகசியும்
ஒப்படர்த்தி4.33 to 4.48
Alters toபடிக உருவமற்று
மேற்கோள்கள்[2][3][4][5]

டேவிடைட்டு (Davidite) என்பது (La,Ce,Ca)(Y,U)(Ti,Fe3+)20O38 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும் ஆகும். இலந்தனம் மற்றும் சீரியம் தனிமங்கள் இக்கனிமத் தொடரின் இறுதி உறுப்புகளாகும். இரண்டு வடிவங்களில் தாவிடைட்டு உருவாகிறது.

•டேவிடைட்டு-(La) (La,Ce,Ca)(Y,U)(Ti,Fe3+)20O38 1906 ஆம் ஆண்டு தெற்கு ஆத்திரேலியாவின் ரேடியம் இல் சுரங்கத்தில் கண்டறியப்பட்டது. ஆத்திரேலிய நிலவியலாளர் தன்னட் வில்லியம் எட்கிவொர்த் டேவிட்டு நினைவாக டக்ளசு மாவ்சன் டேவிடைட்டு என்று பெயரிட்டார்.

•டேவிடைட்டு -(Ce) (Ce,La)(Y,U)(Ti,Fe3+)20O38 1960 ஆம் ஆண்டு முதன்முதலாக நார்வே நாட்டின் ஐவ்லேண்டு நகரத்தில் வெமோர்க் நீர்மின் திட்ட்த்திற்கு அருகில் கண்டறியப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிடைட்டு&oldid=2947110" இலிருந்து மீள்விக்கப்பட்டது