ஜெமினி இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெமினி இசை
உரிமையாளர் சன் குழுமம்
நாடு இந்தியா
மொழி தெலுங்கு மொழி
தலைமையகம் ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
துணை அலைவரிசை(கள்)

ஜெமினி இசை ( தெலுங்கு: జెమిని మ్యూజిక్ ) (ஆங்கிலம்: Gemini Music) இந்தியாவில் சன் குழுமத்தால் தெலுங்கு மொழியில் நடாத்தப்படும் 24 மணி நேர இசை அலைவரிசையாகும். ஜெமினி இசை தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சிகளுக்கு மிகவும் பிரபலமானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெமினி_இசை&oldid=2944093" இலிருந்து மீள்விக்கப்பட்டது