சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
Academy Award for Best Cinematography
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1929
தற்போது வைத்துள்ளதுளநபர்ரோஜர் டீக்கின்ஸ்
1917 (2019)
இணையதளம்oscars.org

சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Cinematography) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்பட ஒளிப்பதிவாளர்-இற்கு வழங்கப்படும் ஆசுக்கர் விருதாகும்.

இவ்விருதினை வென்றவர்களில் சில,

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]