84ஆவது அகாதமி விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
84-ஆம் அகாதமி விருதுகள்
Official poster
திகதிபிப்ரவரி 26, 2012
இடம்ஹாலிவுட் மற்றும் ஹைலாந்து சென்டர் திரையரங்கம்[a]
ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
நடத்துனர்பில்லி கிறிசுடல்[1]
முன்னோட்டம்ஜெஸ் கேகில்
நினா கார்சியா
டிம் கன்
ராபின் ராபர்ட்சு
லுயிசு ரோஸ்[2]
தயாரிப்பாளர்பிரையன் கிரேசர்
டான் மிஸ்சர்[3]
இயக்குனர்டான் மிஸ்சர்[3]
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்த ஆர்ட்டிஸ்ட்
அதிக விருதுகள்த ஆர்ட்டிஸ்ட் மற்றும் ஹியூகோ (5)
அதிக பரிந்துரைகள்ஹியூகோ (11)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஏபிசி
கால அளவு3 மணிநேரம், 13 நிமிடங்கள்[4]
மதிப்பீடுகள்39.46 மில்லியன்
23.91% (நீல்சன் மதிப்பீடுகள்)[5]
 < 83ஆவது அகாதமி விருதுகள் 85ஆவது > 

84ஆவது அகாதமி விருதுகள் (ஆங்கில மொழி: 84th Academy Awards) விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS), ஆல் ஒருங்கிணைக்கப்பட்டது, 2011 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு நடத்தப்பட்டது. பிப்ரவரி 26, 2012 அன்று ஹாலிவுட் மற்றும் ஹைலாந்து சென்டர் திரையரங்கம்[a], ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ் இல் 17:30 ப.நே.வ / 20:30 கி.நே.வ நடந்தது. நடிகர் பில்லி கிறிசுடல் இவ்விழாவினை ஒன்பதாவது முறையாக நடத்தினார்..[6]

சூன் 14, 2011 அன்று அகாதமி தலைவர் டாம் ஷெராக் 2012 அகாதமி விருதுகலில் ஐந்து முதல் பத்து திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான விருதிற்கு பரிந்துரைக்கப் போவதாக அறிவித்தார். [7][8]

த ஆர்ட்டிஸ்ட் ஐந்து விருதுகளை வென்றது, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், மற்றும் சிறந்த திரைப்படம். 1927 இல் வெளிவந்த விங்ஸ் திரைப்படத்தினை அடுத்து சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஊமைத்திரைப்படம் வென்றது முதல் முறையாகும்.[9][10][11] பிற வெற்றியாளர்களில் - ஹியூகோ ஐந்து விருதுகளை வென்றது, தி ஐயர்ன் லேடி இரண்டு விருதுகளையும், மற்றும் பிகின்னர்சு, தி டிசன்டன்ட்சு, த பேன்டாசுடிக் பிலையிங் புக்சு ஆஃப் மிசுடர். மார்ரிசு லெசுமோர், த கேர்ள் வித் த டிராகன் டாட்டூ, தி ஹெல்ப், மிட்நைட் இன் பாரீசு, தி மப்பெட்சு, ரங்கோ, சேவிங் ஃபேசு, எ செபரேஷன், த ஷோர், மற்றும் அன்டிபீடட் ஒவ்வொன்றும் ஒரு விருதினை வென்றன. ஐக்கிய அமெரிக்காவில் 39 மில்லியன் மக்கள் இவ்விழாவினை தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர்.

தேர்வு மற்றும் பரிந்துரை[தொகு]

Photo of Billy Crystal.
பில்லி கிறிசுடல் இவ்விழாவினை நடத்தினார்

சனவரி 24, 2012 அன்று at 5:38 a.m. பி.நே.வ. மணியளவில்(13:38 ஒ.ச.நே.) 84ஆவது அகாதமி விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டன.[12] ஹியூகோ திரைப்படம் 11 பரிந்துரைகளுடன் முன்னனியில் இருந்தது; அதனைத் தொடர்ந்து த ஆர்ட்டிஸ்ட் திரைப்படம் 10 பரிந்துரைகளுடன் இரண்டாம் இடத்தினைப் பெற்றது. [13]

வெற்றியாளர்கள் பிப்ரவரி 26, 2012 அன்று நிகழ்ந்த விழாவில் அறிவிக்கப்பட்டனர். .[14] த ஆர்டிஸ்ட் திரைப்படத்தினை பலர் முழுதும் ஊமைத்திரைப்படமாக கருதினாலும், உண்மையில் அது இசைத்திரைப்படமாகும். 1927 ஆம் ஆண்டு வெளிவந்த விங்ஸ் திரைப்படம் மட்டுமே சிறந்த திரைப்படம் வென்ற முழுக்க முழுக்க ஊமைத்திரைப்படமாகும்.[15] மேலும் 1993 இல் சிறந்த திரைப்படம் வென்ற சிண்டலர்ஸ் லிஸ்ட் திரைப்படத்தினை அடுத்து கருப்புவெள்ளைத் திரைப்படம் வெல்வது இதுவே முதன்முறை.[15][b][16] மெரில் ஸ்ட்ரீப் ஆசுக்கர் விருதினை வெல்வது மூன்றாவது முறையாகும்.[16][16][17]

விருதுகள்[தொகு]

தாமசு லாங்மேன், சிறந்த திரைப்பட விருதினை வென்றவர்
மிசெல் ஹசனவிசியசு, சிறந்த இயக்குனர் விருதினை வென்றவர்
சாம் டுஜார்டின், சிறந்த நடிகர் விருதினை வென்றவர்
மெரில் ஸ்ட்ரீப், சிறந்த நடிகை விருதினை வென்றவர்
கிறிசுதோபர் பிளம்மர், சிறந்த துணை நடிகர் விருதினை வென்றவர்
ஒக்டேவியா சுபென்சர், சிறந்த துணை நடிகை விருதினை வென்றவர்
Nat Faxon, சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான விருதினை வென்றவர்

வெற்றியாளர்கள் தடித்த எழுத்துக்களில் பட்டியலின் முதலில் இடப்படுள்ளனர். மேலும் (double-dagger) என்று குறியிடப்படுள்ளது.[18]

  • த ஆர்ட்டிஸ்ட் – தாமசு லாங்குமேன், தயாரிப்பாளர்double-dagger
    • தி டிசன்டன்ட்சு – ஜிம் பர்க், ஜிம் டெய்லர், மற்றும் அலெக்சாண்டர் பெய்ன், தயாரிப்பாளர்கள்
    • எக்ஸ்டிரீம்லி லவுட் & இன்கிரெடிப்லி குளோஸ் – சுகாட் ரூடின், தயாரிப்பாளர்
    • தி ஹெல்ப் – பிரன்சன் கிறீன், கிரிஷ் கொலம்பஸ், மற்றும் மைகேல் பரநாதன், தயாரிப்பாளர்கள்
    • ஹியூகோ – கிரகாம் கிங் மற்றும் மார்ட்டின் ஸ்கோர்செசி, தயாரிப்பாளர்கள்
    • மிட்நைட் இன் பாரீசு – லெட்டி ஏரன்சன் மற்றும் சுடீவன் டனென்பவும், தயாரிப்பாளர்கள்
    • மனிபால் – மைக்கேல் டி லூக்கா, ரேச்சல் ஹொரோவிட்சு, மற்றும் பிராட் பிட், தயாரிப்பாளர்கள்
    • த டிரீ ஆஃப் லைஃப் – டெட் கார்ட்னர், சாரா கிறீன், கிரான்ட் ஹில், மற்றும் பில் பொஹ்லாது, தயாரிப்பாளர்கள்
    • வார் ஹார்சு – ஸ்டீவன் ஸ்பில்பேர்க் மற்றும் கேத்லீன் கென்னடி, தயாரிப்பாளர்கள்
  • கிறிசுதோபர் பிளம்மர் – பிகின்னர்சுdouble-dagger
    • கென்னத் பிரனா – மை வீக் வித் மரிலின்' இல் லாரன்ஸ் ஆலிவர் ஆக
    • சோனா ஹில் – மனிபால்
    • நிக் நோல்ட் – வாரியர்
    • மாக்ஸ் வான் சைடவ் – எக்ஸ்டிரீம்லி லவுட் & இன்கிரெடிப்லி குளோஸ்
  • மிட்நைட் இன் பாரீசு – வுடி ஆலன்double-dagger
    • த ஆர்ட்டிஸ்ட் – மிசெல் அசானாவிசியசு
    • பிரைடுசுமெய்ட்சு – கிறிசுடென் விக் மற்றும் அண்ணீ முமொலோ
    • மார்ஜின் கால் – ஜே.சி.சந்தோர்
    • எ செபரேஷன் – அஸ்கார் பர்காதி
  • தி டிசன்டன்ட்சு'double-dagger
    • ஹியூகோ
    • தி ஐடியசு ஆஃப் மார்ச்சு
    • மனிபால்
    • டிங்கர் டெயிலர் சோல்டியர் சுபை
  • அன்டிபீடட் – டீ.ஜே. மாடின், டேனியல் லின்ட்சி, மற்றும் ரிச் மிட்டில்மாசுdouble-dagger
  • சேவிங் ஃபேசு – சர்மீன் ஒபெயிது-சினாய் மற்றும் டேனியல் ஜங்double-dagger
  • த ஷோர் – டெர்ரி ஜார்ஜ் மற்றும் ஊர்லாக் ஜார்ஜ்double-dagger
  • த பேன்டாசுடிக் பிலையிங் புக்சு ஆஃப் மிசுடர். மார்ரிசு லெசுமோர் – வில்லியம் சாய்சு மற்றும் பிராண்டன் ஓல்டன்பர்க்double-dagger
  • த ஆர்ட்டிஸ்ட் – லுடோவிச் பொர்சுdouble-dagger
    • த அட்வெண்டர்சு ஆஃப் டின்டின் – சான் வில்லியம்சு
    • ஹியூகோ – ஹாவர்டு ஷோர்
    • டிங்கர் டெயிலர் சோல்டியர் சுபை – அல்பர்டோ இக்ளேசியாசு
    • வார் ஹார்சு – சான் வில்லியம்சு
  • "மேன் ஆர் மப்பெட்" - தி மப்பெட்சுdouble-dagger

சிறப்பு அகாதமி விருதுகள்[தொகு]

மூன்றாம் கவர்னர்கள் விருதுகள் விழா நவம்பர் 12, 2011 அன்று நடத்தப்பட்டது, பின்வரும் விருதுகள் வழங்கப்பட்டன.[8][19]

  • சிறப்பு அகாதமி விருதுகள்
    • சேம்சு இயர்ல் சோன்சு
    • டிக் சுமித்
  • சான் அர்சோல்டு மனிதநேய விருது:

பல்வேறு பரிந்துரைகள் மற்றும் வெற்றிகள்[தொகு]

பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு பரிந்துரைகளை பெற்றன.

பரிந்துரைகள் திரைப்படம்
11 ஹியூகோ
10 த ஆர்ட்டிஸ்ட்
6 மனிபால்
வார் ஹார்சு
5 தி டிசன்டன்ட்சு
த கேர்ள் வித் த டிராகன் டாட்டூ
4 தி ஹெல்ப்
மிட்நைட் இன் பாரீசு
3 ஆல்பர்ட் நாப்சு
ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2
டிங்கர் டெயிலர் சோல்டியர் சுபை
டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன்
த டிரீ ஆஃப் லைஃப்
2 பிரைடுசுமெய்ட்சு
எக்ஸ்டிரீம்லி லவுட் & இன்கிரெடிப்லி குளோஸ்
தி ஐயர்ன் லேடி
மை வீக் வித் மரிலின்'
எ செபரேஷன்

பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வென்றன.

விருதுகள் திரைப்படம்
5 த ஆர்ட்டிஸ்ட்
ஹியூகோ
2 தி ஐயர்ன் லேடி

நினைவஞ்சலி[தொகு]

அன்மையில் மறைந்த திரைப்படத்துறையினருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. [20][21] அவர்களில் சிலர்,

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Finn, Natalie (நவம்பர் 10, 2011). "Billy Crystal Back as Host of the Academy Awards". E! (NBCUniversal) இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 29, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120329072149/http://www.eonline.com/redcarpet/2012/oscars/news/billy-crystal-back-as-host-of-the-academy-awards/274488. பார்த்த நாள்: ஏப்ரல் 27, 2012. 
  2. Labreque, Jeff (பிப்ரவரி 13, 2012). "Oscars® Pre-Show Team Comes Together!". Entertainment Weekly (Time Inc.) இம் மூலத்தில் இருந்து சூன் 2, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130602043113/http://insidetv.ew.com/2012/02/13/oscars-red-carpet-live-hosts/. 
  3. 3.0 3.1 Vary, Adam B. (நவம்பர் 9, 2011). "Brian Grazer replacing Brett Ratner as new Oscar producer". Entertainment Weekly (Time Inc.): Inside Movies இம் மூலத்தில் இருந்து நவம்பர் 11, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111111084345/http://insidemovies.ew.com/2011/11/09/oscar-producer-announcement/. பார்த்த நாள்: நவம்பர் 9, 2011. 
  4. Lowry, Brian (பிப்ரவரி 26, 2012). "The 84th Annual Academy Awards". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 29, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130929045210/http://variety.com/2012/tv/reviews/84th-annual-academy-awards-1117947160/. பார்த்த நாள்: ஏப்ரல் 26, 2012. 
  5. Kissell, Rick (பிப்ரவரி 27, 2012). "Crystal, social media fuel Oscar ratings". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 26, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130926040411/http://variety.com/2012/tv/news/crystal-social-media-fuel-oscar-ratings-1118050758/. பார்த்த நாள்: ஏப்ரல் 26, 2012. 
  6. Grosz, Christy (நவம்பர் 10, 2011). "Crystal confirmed as Oscars host". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து நவம்பர் 12, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111112061951/http://www.variety.com/article/VR1118045965/. பார்த்த நாள்: ஏப்ரல் 26, 2012. 
  7. Sperling, Nicole; Kaufman, Amy (சூன் 14, 2011). "Oscars change rule for best-picture race". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து சூன் 23, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110623090310/http://www.oscars.org/press/pressreleases/2011/20110614a.html. பார்த்த நாள்: சூன் 15, 2011. 
  8. 8.0 8.1 Kilday, Gregg (நவம்பர் 13, 2011). "The Ceremony: Academy Honors Oprah Winfrey, James Earl Jones மற்றும் Dick Smith in Emotional Evening". The Hollywood Reporter (Prometheus Global Media) இம் மூலத்தில் இருந்து திசம்பர் 17, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111217030614/http://www.hollywoodreporter.com/news/academy-oprah-winfrey-governors-award-260878. பார்த்த நாள்: ஏப்ரல் 27, 2012. 
  9. Waters, Florence (பிப்ரவரி 27, 2012). "The Artist triumphs with five Academy Awards". த டெயிலி டெலிகிராப் (இலண்டன்: Telegraph Media Group) இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 27, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120227074023/http://www.telegraph.co.uk/culture/film/oscars/9107796/Oscars-2012-The-Artist-triumphs-with-five-Academy-Awards.html. பார்த்த நாள்: பிப்ரவரி 27, 2012. 
  10. Horn, John; Sperling, Nicole (பிப்ரவரி 27, 2012). "'The Artist' is big winner at Academy Awards". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 27, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120227235406/http://theenvelope.latimes.com/awards/oscars/la-et-oscars-main-20120227%2C0%2C814047.story. பார்த்த நாள்: பிப்ரவரி 27, 2012. 
  11. Shaw, Tucker (பிப்ரவரி 26, 2012). "Oscars 2012: "Artist" wins top prize, Streep surprises for Best Actress". The Denver Post (MediaNews Group) இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 1, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120301060722/http://www.denverpost.com/breakingnews/ci_20050956. பார்த்த நாள்: ஏப்ரல் 30, 2013. 
  12. Grosz, Christy (சனவரி 9, 2012). "Jennifer Lawrence to unveil Oscar noms". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து மே 14, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130514095448/http://variety.com/2012/film/news/jennifer-lawrence-to-unveil-oscar-noms-1118048305/. பார்த்த நாள்: மே 10, 2012. 
  13. Lee, Ben (சனவரி 24, 2012). "'Hugo', 'The Artist' lead Oscar 2012 nominations". Digital Spy (Hearst Magazines UK) இம் மூலத்தில் இருந்து சூலை 14, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120714115019/http://www.digitalspy.com/movies/news/a361812/hugo-the-artist-lead-oscar-2012-nominations.html. பார்த்த நாள்: செப்டம்பர் 23, 2012. 
  14. Kennedy, Lisa. "Silent movie gets loudest praise at the Academy Awards". The Denver Post (MediaNews Group) இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 16, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141016180412/http://www.denverpost.com/ci_20052116. பார்த்த நாள்: பிப்ரவரி 28, 2012. 
  15. 15.0 15.1 Day, Patrick Kevin (பிப்ரவரி 26, 2012). "Oscars 2012: 'The Artist' wins for best picture". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து சூன் 4, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130604045604/http://latimesblogs.latimes.com/movies/2012/02/oscars-2012-best-picture.html. பார்த்த நாள்: மே 9, 2013. 
  16. 16.0 16.1 16.2 Phillips, Michael (பிப்ரவரி 27, 2012). "Oscars: 'The Artist' wins best picture". Chicago Tribune (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து சூன் 4, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130604100607/http://articles.chicagotribune.com/2012-02-27/entertainment/chi-oscars-academy-awards-main-20120223_1_actress-oscar-race-1982-s-sophie-s-choice-meryl-streep-best-actress. பார்த்த நாள்: மே 9, 2013. 
  17. Kaufman, Gil (பிப்ரவரி 27, 2012). "Oscars 2012 Belong To 'The Artist,' 'Hugo,' Meryl Streep". எம் டிவி (Viacom Media Networks) இம் மூலத்தில் இருந்து சூன் 22, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120622000349/http://www.mtv.com/news/articles/1679989/oscars-2012-recap-academy-award.jhtml. பார்த்த நாள்: ஏப்ரல் 27, 2012. 
  18. "The 84th Academy Awards (2012) Nominees மற்றும் Winners". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 15, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141015232303/http://www.oscars.org/oscars/ceremonies/2012. பார்த்த நாள்: ஏப்ரல் 26, 2012. 
  19. கர்கர், டேவ் (ஆகத்து 3, 2011). "Oprah Winfrey, James Earl Jones, மற்றும் Dick Smith to receive honorary Oscars". Entertainment Weekly (Time Inc.) இம் மூலத்தில் இருந்து மே 6, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130506052443/http://insidemovies.ew.com/2011/08/03/oprah-winfrey-james-earl-jones-and-dick-smith-to-receive-honorary-oscars/. பார்த்த நாள்: ஏப்ரல் 19, 2013. 
  20. Downey, Ryan J. (பிப்ரவரி 27, 2012). "Whitney Houston, Elizabeth Taylor Remembered At Oscars". MTV (Viacom Media Networks) இம் மூலத்தில் இருந்து மே 18, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120518084335/http://www.mtv.com/news/articles/1679980/oscars-2012-memoriam-whitney-houston.jhtml. பார்த்த நாள்: பிப்ரவரி 27, 2012. 
  21. Burson, Jeff (பிப்ரவரி 28, 2012). "Oscar's Obit Reel: Who Was Left Off?". The Birmingham News (Advance Publications) இம் மூலத்தில் இருந்து நவம்பர் 17, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121117054010/http://blog.al.com/finaltaxi/2012/02/oscars_obit_reel_who_was_left.html. பார்த்த நாள்: செப்டம்பர் 23, 2012. 
  22. Block, Ben (பிப்ரவரி 22, 2012). "Oscars Will Drop மேற்கோள்கள் to Kodak Theatre". The Hollywood Reporter (Prometheus Global Media) இம் மூலத்தில் இருந்து மே 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120521003636/http://www.hollywoodreporter.com/news/oscars-kodak-theatre-name-hollywood-highland-293812. பார்த்த நாள்: மே 3, 2013. 
  23. Block, Ben (மே 1, 2012). "Academy Awards to Stay in Hollywood at Newly Named Dolby Theatre". The Hollywood Reporter (Prometheus Global Media) இம் மூலத்தில் இருந்து மே 9, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120509184158/http://www.hollywoodreporter.com/news/academy-awards-dolby-theater-318584. பார்த்த நாள்: மே 3, 2013. 
  24. Persall, Steve (பிப்ரவரி 27, 2012). "Oscar ratings: Billy Crystal's return can't overcome big night for art flicks". Tampa Bay Times (Times Publishing Company) இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 13, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121013230825/http://www.tampabay.com/features/movies/oscar-ratings-billy-crystals-return-cant-overcome-big-night-for-art-flicks/1217362. பார்த்த நாள்: செப்டம்பர் 23, 2012. 
  25. Breznican, Anthony (சனவரி 30, 2014). "'Alone Yet Not Alone': The other nominees who had their Oscars revoked". Entertainment Weekly (Time Inc.) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 3, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140403084114/http://insidemovies.ew.com/2014/01/29/alone-yet-not-alone-the-other-nominees-who-had-their-oscars-revoked/. பார்த்த நாள்: ஏப்ரல் 16, 2014. 

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
84th Academy Awards
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
இணையதளங்கள்
செய்திகள்
ஆராய்ச்சி
பிற
"https://ta.wikipedia.org/w/index.php?title=84ஆவது_அகாதமி_விருதுகள்&oldid=2925419" இலிருந்து மீள்விக்கப்பட்டது