நா. தட்டக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(என். தட்டக்கல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நா. தட்டக்கல்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்தமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635204

நா. தட்டக்கல் அல்லது என். தட்டக்கல் (N.Thattakal) என்பது, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில், நாகரசம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு ஊராகும்.

ஊரின் சிறப்பு[தொகு]

இவ்வூரனது பழஞ்சிறப்பு வாய்ந்த ஒரு ஊராகும். இதற்கு சான்று கூறுவதாக தட்டக்கல் கோட்டை என்ற பெயரிலான ஒரு பழங்கால கோட்டை உள்ளது. இக்கோட்டையானது ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் ஆங்கிலேயருக்கும் இடையில் நடந்த போர்களில் சிறப்பாக இடத்தை வகித்தது. இந்த ஊரில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 1287 ஆண்டய போசள மன்னன் வீர இராமநாதனின் 33 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டின்படி தட்டக்கல் ஊரானது 650 ஆண்டுகளுக்கு முன்பு தத்தக்கல் என அழைக்கப்பட்டது தெரியவருகிறது.[1]

குறிப்பு[தொகு]

  1. காவேரிப்பட்டணம் அருகே என். தட்டக்கல் கிராமத்தில் 650 ஆண்டுகளுக்கு முந்தைய ஒய்சாள மன்னர் கால கல்வெட்டு அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தகவல், 2020 பெப்ரவரி, 10, இந்து தமிழ் நாளிதழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._தட்டக்கல்&oldid=3755140" இலிருந்து மீள்விக்கப்பட்டது