பத்துப் பாகை நிலநடுக் கோட்டு நீரிணை

ஆள்கூறுகள்: 10°00′00″N 92°28′58″E / 10°N 92.4828°E / 10; 92.4828
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்து பாகை நிலநடுக் கோட்டு நீரிணை
பத்து பாகை நிலநடுக் கோட்டு நீரிணை is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
பத்து பாகை நிலநடுக் கோட்டு நீரிணை
பத்து பாகை நிலநடுக் கோட்டு நீரிணை
பத்து பாகை நிலநடுக் கோட்டு நீரிணை is located in Bay of Bengal
பத்து பாகை நிலநடுக் கோட்டு நீரிணை
பத்து பாகை நிலநடுக் கோட்டு நீரிணை
பத்து பாகை நிலநடுக் கோட்டு நீரிணை (Bay of Bengal)
ஆள்கூறுகள்10°00′00″N 92°28′58″E / 10°N 92.4828°E / 10; 92.4828
வகைநிலவமைப்பு
Part ofஇந்தியப் பெருங்கடல்

பத்து பாகை நிலநடுக் கோட்டு நீரிணை (Ten Degree Channel) என்பது பூமியை புவியியல் முறைப்படி பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட நில நடுக்கோட்டில் அமைந்துள்ள நிலப்பகுதிகளைக்குறிக்கும். இவற்றில் வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள இந்தியாவிற்குச் சொந்தமான அந்தமான் நிக்கோபார் தீவுகளும் ஒன்றாகும். இவற்றில் அந்தமான், நிக்கோபார் என இரண்டு தீவுகளாக மொத்தம் 572 தீவுகள் உள்ளன. இத்தீவானது இந்தியாவின் ஒன்றியப் பகுதி ஆகும்.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chinese naval ships detected near Andamans". The Times of India.