மகேந்திர கல்வி மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேந்திர கல்வி மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1978
மாணவர்கள்1500
அமைவிடம், ,
சேர்ப்புதமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம்

மகேந்திர கல்வி மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள கல்வி மற்றும் அறிவியல் கல்லூரி[1]. இக்கல்லூரி நாமக்கல், தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்[தொகு]

நன்கு தகுதிவாய்ந்த மற்றும் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களைப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து கிராமப்புற சமூகத்திற்கு உயர் தரமான கல்வியை வழங்க உதவுகின்றன நோக்குடன் 1978இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கல்வி, அறிவியல் இளவல்
  2. கல்வி, அறறிவியல் முதுவல்
  3. கல்வி மற்றும் அறிவியல் ஆய்வியல் நிறைஞர்

சான்றுகள்[தொகு]