பேச்சு:தீயணைப்பான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீயணைப்பான் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தீ விபத்துகளை அணைக்க உதவும் என்பதை மாற்றி எழுதியுள்ளேன். தீயை அணைக்கலாம். தீ "விபத்தை" அணைக்கலாம் என்பது சரியாக இல்லை. --செல்வா 14:11, 3 ஜூலை 2009 (UTC)

[[படிமம்:Fire triangle ta.svg]] என்ற கோப்பை ஆக்கியுள்ளேன் விரும்பின் கட்டுரையில் பயன்படுத்திக் கொள்ளவும்.--Terrance \பேச்சு 01:20, 7 ஜூலை 2009 (UTC)

படம் மிக அருமையாக இருக்கின்றது, தெரன்சு!!--செல்வா 02:51, 7 ஜூலை 2009 (UTC)

நன்றி செல்வா--Terrance \பேச்சு 06:36, 7 ஜூலை 2009 (UTC)
அருமையான படிமம். கட்டுரையில் இனைத்துள்ளேன்.நன்றி.--arafat 07:21, 7 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தீயணைப்பான்&oldid=825321" இலிருந்து மீள்விக்கப்பட்டது