சேத்துப்பட்டு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 13°4′27″N 80°14′35″E / 13.07417°N 80.24306°E / 13.07417; 80.24306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேத்துப்பட்டு
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம்
சேத்துப்பட்டு தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்எம்.சி.நிக்கோல்ஸ் சாலை, சேத்துப்பட்டு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்13°4′27″N 80°14′35″E / 13.07417°N 80.24306°E / 13.07417; 80.24306
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுMSC
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்15 நவம்பர் 1931
முந்தைய பெயர்கள்தென்னிந்திய இரயில்வே
அமைவிடம்
சேத்துப்பட்டு is located in சென்னை
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு
சென்னை வரைபடத்தில் உள்ள இடம்
சேத்துப்பட்டு is located in தமிழ் நாடு
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
சேத்துப்பட்டு is located in இந்தியா
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

சேத்துப்பட்டு தொடருந்து நிலையம் (Chetpet railway station, நிலையக் குறியீடு:MSC) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.

இது சென்னைக் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தின் இடையே அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம் சென்னையின் புறநகர்ப் பகுதியான சேத்துப்பட்டு நகரின் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் அருகிலேயே சேத்துப்பட்டு ஏரி அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 9 மீட்டர் உயரத்தில் உள்ளது.

வரலாறு[தொகு]

இந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் இரயில் சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1]

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electric Traction - I". IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

வெளி இணைப்புகள்[தொகு]