மேற்கு தெற்கு வழித்தடம், சென்னை புறநகர்
மேற்கு தெற்கு வழித்தடம், சென்னை புறநகர் | |
---|---|
பொதுத் தகவல் | |
வகை | புறநகர் இரயில் |
திட்டம் | சென்னை புறநகர் இருப்புவழி |
நிலை | இயக்கத்திர் |
முடிவிடங்கள் | சென்னைக் கடற்கரை (மதராசு கடற்கரை) விழுப்புரம் |
நிலையங்கள் | 61 |
இயக்கம் | |
இயக்குவோர் | தென்னக இரயில்வே |
Depot(s) | ஆவடி |
தொழில்நுட்பத் தகவல் | |
பாதை நீளம் | 289.5 கிலோமீட்டர்கள் (179.9 mi) |
தண்டவாள அகலம் | அகலப் பாதை |
வேகம் | 90 கிமீ/மணி (அதிகபட்சமாக இயக்கக்கூடிய வேகம்) |
மேற்கு தெற்கு வழித்தடம் (West South Line) சென்னை (மெட்ராஸ்) நகரத்திலிருந்து மேற்கு - தெற்கு நோக்கி, 289 கிமீ செல்லும் மிகவும் நீளமான புறநகர் தொடருந்து வழித்தடமாகும். இந்த வழித்தடமானது சென்னைக் கடற்கரை முதல் விழுப்புரம் வரை உள்ளது. புறநகர் இரயில் சேவைகள் அரக்கோணம் வரையிலும் மற்றும் MEMU சேவைகள் வேலூர் வரையிலும் இயக்கப்படுகிறது.