பிடிபடுதல் (துடுப்பாட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிடிபடுதல் (caught) என்பது துடுப்பாட்டத்தில் மட்டையாளரை வீழ்த்தும் முறைகளில் ஒன்றாகும். வீசப்படும் பந்து, பிழை வீச்சாக இல்லாத நிலையில், மட்டையில் பட்டு எந்த களத்தடுப்பு வீரரின் தொடர்பும் இல்லாமல் நிலத்தைத் தொடும் முன்பு களத்தடுப்பு வீரரின் ஒருவரிடம் பிடிபட்டுவிட்டால் பந்தை அடித்த மட்டையாளர் ஆட்டமிழப்பார்.. இது துடுப்பாட்ட விதி 33இல் வரையறுக்கப்படுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "{% DocumentName %} Law | MCC". www.lords.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.