விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019/தலைப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 தொடர்தொகுப்பு போட்டிக்கு விரிவாக்க வேண்டிய கட்டுரைகளின் பட்டியல்.

தலைப்புகள் 2019[தொகு]

இங்குள்ள en:Wikipedia:WikiProject Medicine/Translation task force/RTT(Simplified)L தலைப்புகள் 2019 ஆண்டுக்கான பரிந்துரைகள் ஆகும். கீழுள்ள ஆங்கில விக்கித் தலைப்புகளிலும் கட்டுரைகளை தேர்ந்தெடுக்கலாம்.

முக்கியக்குறிப்பு: இந்தப் போட்டிக்காக தாங்கள் புதிதாக எழுதும் அல்லது விரிவாக்கும் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இந்த {{பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019}} வார்ப்புருவை இடவும். இந்த வார்ப்புரு உள்ள கட்டுரைகளே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

மருத்துவச் சொற்கள் மொழிபெயர்ப்பு உதவிக்கு[தொகு]

நமது விக்கி மூலத்தில் உள்ள [1] (மருத்துவக்களஞ்சியப்பேரகராதி) உதவலாம். மேலும் இந்தத்தளம் பெரும்பாலான சொற்களுக்கு தமிழ்ப் பொருளைச் சரியாகத் தருகிறது. இவற்றைப் பயன்படுத்தலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:17, 11 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கித்தலைப்புகள்[தொகு]

எண் ஆங்கிலத் தலைப்பு தமிழ்த் தலைப்பு
1 en:Postpartum hemorrhage பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு
2 en:Preeclampsia இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல்
3 en:Obstructed labour வலிமிகு மகப்பேறு
4 en:Puerperal infections பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள்
5 en:Pelvic inflammatory disease இடுப்பு அழற்சி நோய்
6 en:Eclampsia சூல்வலிப்பு
7 en:Bacterial vaginosis நுண்ணுயிரியால் அல்குல் நோய்
8 en:Cerebral palsy பெருமூளை வாதம்
9 en:Endometriosis இடமகல் கருப்பை அகப்படலம்
10 en:Candidal vulvovaginitis பூஞ்சையால் புணர்புழை, அல்குல் அழற்சி
11 en:Preterm birth குறைப்பிரசவம்
12 en:Menopause மாதவிடாய் நிறுத்தம்
13 en:Sudden infant death syndrome திடீர்க் குழந்தை இறப்பு நோய்க்கூட்டறிகுறி
14 en:Ectopic pregnancy வேற்றிடச்சூல்
15 en:Polycystic ovary syndrome சினைப்பை நோய்க்குறி
16 en:Pregnancy கருத்தரிப்பு
17 en:Miscarriage கருச்சிதைவு
18 en:Turner syndrome தேர்னர் கூட்டறிகுறி
19 en:Klinefelter syndrome கிளைன்பெல்டர் நோய்த்தொகை
20 en:Spina bifida முதுகு நாண் பிறவி குறைபாடு
21 en:Cleft lip and palate  உதடு மற்றும் அண்ணப் பிளவை
22 en:Fetal alcohol spectrum disorder கருக்கால மது அருந்துதல் கோளாறு
23 en:Premenstrual syndrome மாதவிடாய் நோய்க்குறி
24 en:Menstruation மாதவிடாய்
25 en:Women's health in India  இந்தியாவில் மகளிர் நலம்
26 en:Hinduism and abortion Hinduism and abortion
27 en:Women's health மகளிர் நலம்
28 en:Dysmenorrhea வலிமிகு மாதவிலக்கு
29 en:Uterine fibroid கருப்பை நார்த்திசுக் கட்டி
30 en:Ovarian cyst சூல்பை நீர்க்கட்டி
31 en:Breastfeeding தாய்ப்பாலூட்டல்
32 en:Congenital heart defect பிறவி இதயக் குறைபாடு
33 en:Hyperemesis gravidarum பேறுகால மிகை வாந்தி
34 en:Down syndrome டெளன் நோய்க்கூட்டறிகுறி
35 en:Circumcision விருத்த சேதனம்
36 en:Trichomoniasis ஓரணு ஒட்டுண்ணி கருச்சிதைவுநோய்
37 en:Marfan syndrome மார்வன் நோய்த்தொகை
38 en:Chlamydia infection கிளமிடியா
39 en:Systemic lupus erythematosus மண்டலிய செம்முருடு
40 en:Morning sickness மசக்கை
41 en:Childbirth குழந்தை பிறப்பு
42 en:Gestational diabetes கருத்தரிப்புக்கால நீரிழிவு நோய்
43 en:Infectious mononucleosis Infectious mononucleosis
44 en:Human papillomavirus infection மனித சடைப்புத்துத் தீ நுண்மம்
45 en:Scoliosis ஸ்கோலியோசிஸ்
46 en:Caesarean section அறுவைசிகிச்சை பிரசவம்
47 en:Prader–Willi syndrome பிராடர் – வில்லி கூட்டறிகுறி
48 en:Kawasaki disease கவசாகி நோய்
49 en:Thalassemia தலசீமியா
50 en:Haemophilia ஈமோஃபீலியா
51 en:Phenylketonuria Phenylketonuria
52 en:Muscular dystrophy தசைவளக்கேடு
53 en:Triple X syndrome முப்பிரி எக்சு நோய்க்குறி
54 en:Duchenne muscular dystrophy Duchenne muscular dystrophy
55 en:Edwards syndrome எட்வார்ட்சு நோய்த்தொகை
56 en:Tetralogy of Fallot Tetralogy of Fallot
57 en:Strabismus மாறுகண்
58 en:Stillbirth செத்துப் பிறப்பு
59 en:Interstitial cystitis Interstitial cystitis
60 en:Baby colic குழந்தை குடல் வலி
61 en:Lead poisoning ஈய நஞ்சூட்டல்
62 en:Osteogenesis imperfecta Osteogenesis imperfecta
63 en:Pinworm infection  ஊசிப்புழு நோய்த் தொற்று
64 en:Myocarditis இதயத்தசை வீக்கம்
65 en:Phimosis முன்தோல் குறுக்கம்
66 en:Mercury poisoning பாதரச நச்சு
67 en:Williams syndrome வில்லியம்ஸ் நோய்க்கூட்டறிகுறி
68 en:Intussusception (medical disorder) Intussusception (medical disorder)
69 en:Pyloric stenosis Pyloric stenosis
70 en:Ehlers–Danlos syndrome எகிலர்சு தானிலோசு நோய்த்தொகை
71 en:Angelman syndrome ஏஞ்சல்மன் நோய்த்தொகை
72 en:Fragile X syndrome நலிந்த எக்சு நோய்த்தொகை
73 en:Tay–Sachs disease Tay–Sachs disease
74 en:Abusive head trauma Abusive head trauma
75 en:Molluscum contagiosum Molluscum contagiosum
76 en:Postpartum depression பின் மகப்பேற்று இறுக்கம்
77 en:Gilbert's syndrome கில்பர்ட் நோய்த்தொகை
78 en:DiGeorge syndrome தைஜார்ஜ் நோய்த்தொகை
79 en:Gastroschisis Gastroschisis
80 en:Harlequin-type ichthyosis Harlequin-type ichthyosis
81 en:Roseola செம்புள்ளி தொற்றுநோய்
82 en:Rett syndrome இரெட் நோய்த்தொகை
83 en:Club foot  பிறவி வளைபாதம்
84 en:Cystocele Cystocele
85 en:Cleidocranial dysostosis Cleidocranial dysostosis
86 en:Treacher Collins syndrome திரீச்சர் காலின்சு நோய்த்தொகை
87 en:Hip dysplasia இடுப்புப் பிறழ்வு
88 en:XYY syndrome எக்சு ஒய் ஒய் நோய்த்தொகை
89 en:Bronchiolitis  மூச்சுக்குழலழற்சி
90 en:Birth defect  பிறவிக் குறை
91 en:Mastitis முலையழற்சி
92 en:Placental abruption Placental abruption
93 en:Placenta praevia Placenta praevia
94 en:Glucose-6-phosphate dehydrogenase deficiency Glucose-6-phosphate dehydrogenase deficiency
95 en:Neonatal jaundice புத்திளங்குழந்தை மஞ்சள் காமாலை
96 en:Achondroplasia Achondroplasia
97 en:Necrotizing enterocolitis Necrotizing enterocolitis
98 en:Obstetric fistula Obstetric fistula
99 en:Growth hormone deficiency வளர்ச்சிக்கான இயக்குநீர்க் குறைபாடு
100 en:Hirschsprung's disease Hirschsprung's disease
101 en:Rickets என்புருக்கி நோய்
102 en:Precordial catch syndrome Precordial catch syndrome
103 en:Savant syndrome சவாந்த் நோய்த்தொகை
104 en:Epidermolysis bullosa Epidermolysis bullosa
105 en:Xeroderma pigmentosum Xeroderma pigmentosum
106 en:Abnormal uterine bleeding அசாதாரணமான கருப்பை இரத்தப்போக்கு
107 en:Endometritis Endometritis
108 en:Ovarian torsion சூல்பை முறுக்கம்
109 en:Bartholin's cyst பார்தலீன் நீர்க்கட்டி
110 en:Uterine rupture கருப்பைச் சிதைவு
111 en:Esophageal cancer உணவுக்குழாய்ப் புற்றுநோய்
112 en:Pancreatic cancer கணையப் புற்றுநோய்
113 en:Brain tumor மூளைக் கட்டி
114 en:Cancer புற்று நோய்
115 en:Leukemia இரத்தப் புற்றுநோய்
116 en:Lymphoma நிணநீர்ப்புற்றுநோய்
117 en:Cervical cancer கருப்பப்பை வாய்ப் புற்றுநோய்
118 en:Colon cancer பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய்
119 en:Breast cancer மார்பகப் புற்றுநோய்
120 en:Skin cancer தோல் புற்றுநோய்
121 en:Prostate cancer முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்
122 en:Stomach cancer இரைப்பைப் புற்றுநோய்
123 en:Ovarian cancer சூல்பைப் புற்றுநோய்
124 en:Endometrial cancer Endometrial cancer
125 en:Melanoma கரும்புற்றுநோய்
126 en:Glioblastoma multiforme Glioblastoma multiforme
127 en:Lung cancer நுரையீரல் புற்றுநோய்
128 en:Mesothelioma Mesothelioma
129 en:Multiple myeloma Multiple myeloma
130 en:Hodgkin's lymphoma Hodgkin's lymphoma
131 en:Non-Hodgkin lymphoma Non-Hodgkin lymphoma
132 en:Head and neck cancer தலை,மற்றும் கழுத்துப் புற்றுநோய்
133 en:Liver cancer கல்லீரல் புற்றுநோய்
134 en:Myelodysplastic syndrome Myelodysplastic syndrome
135 en:Neurofibromatosis Neurofibromatosis
136 en:Neuroblastoma Neuroblastoma
137 en:Basal-cell carcinoma Basal-cell carcinoma
138 en:Squamous cell skin cancer Squamous cell skin cancer
139 en:Bladder cancer சிறுநீர்ப்பை புற்றுநோய்
140 en:Thyroid cancer கேடயச் சுரப்பி புற்றுநோய்
141 en:Meningioma Meningioma
142 en:Benign prostatic hyperplasia தீதிலி முன்னிற்குஞ்சுரப்பி மிகைப்பெருக்கம்
143 en:Lipoma கொழுப்புத் திசுக்கட்டி
144 en:Kaposi's sarcoma Kaposi's sarcoma
145 en:Testicular cancer விரைச்சிரைப் புற்றுநோய்
146 en:Acute myeloid leukemia Acute myeloid leukemia
147 en:Chronic lymphocytic leukemia Chronic lymphocytic leukemia
148 en:Acute lymphoblastic leukemia Acute lymphoblastic leukemia
149 en:Teratoma அயல் திசுக்கட்டி
150 en:Leukorrhea வெள்ளைப்படுதல்
151 en:3D ultrasound முப்பருமானப் புறவொலி வரைவியல்
152 en:Complications of pregnancy கருத்தரிப்புச் சிக்கல்
153 en:Labor induction குழந்தை பிறப்புத் தூண்டல்
154 en:Obstetrics மகப்பேறியல்
155 en:post-partum depression பின் மகப்பேற்று இறுக்கம்
156 en:resilience
157 en:mindfulness: concept and application
158 en:alcohol abuse குடித்தல் முறைகேடுகள்
159 en:anxiety பதகளிப்பு
160 en:depression மனத்தளர்ச்சி
161 en:suicide தற்கொலை
162 en:spirituality and mental health
163 en:cognitive restructuring training
164 en:sexual abuse பாலியல் முறைகேடு
165 en:Obsessive-compulsive disorder பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு
166 en:stress: concept and management
167 en:narcissistic personality disorder நாசீசிஸ ஆளுமைக் குறைபாடு
168 en:eating disorder உண்ணுதல் கோளாறு
169 en:Emotional self-regulation
170 en:In vitro fertilisation வெளிச் சோதனை முறை கருக்கட்டல்
171 en:Gender inequity in India இந்தியாவில் பாலினப் பாகுபாடு
172 en:Vaginal septum
173 en:Vaginal Abnormalities
174 en:Pelvic congestion syndrome
175 en:Post maturity syndrome
176 en:Overian vein syndrome
177 en:Overian hyperstimulation syndrome
178 en:Mirror syndrome
179 en:Epilepsy-intellectual disability in females
180 en:Fitz-Hugh-Curtis syndrome
181 en:HELP syndrome
182 en:Hereditary breast-overian cancer syndrome
183 en:Hydrolethalus syndrome
184 en:McKusick-Kaufman syndrome
185 en:Painful bruising syndrome