அதிக நீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெனிஸ் நகரின் கடையின் வெளிப்பக்கத்தில் ஆண்டு வாரியாக நீர் அதிகமானதைக்காட்டும் படம்.

வெனிசு நகர வெள்ளம் (Acqua alta[1] அக்குவா ஆல்ட்டா, "உயர நீர்", "high water") என்பது ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள ஏட்ரியாட்டிக் கடல் நீர் புயலின் அலை காரணமாக இத்தாலியின் வெனிசு நருக்குள் அதிக அளவு தண்ணீர் புகுந்துள்ளதை குறிப்பிடுகிறது. அக்குவா ஆல்ட்டா என்பது இத்தாலிய மொழிச் சொல் ஆகும்.

வெனிஸ் நகருக்கு அருகில் ஏற்பட்ட புயலின் காரணமாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி அதிக அளவு கடல் நீர் உட்புகுந்தது. அப்போது ஏற்பட்ட அலையின் உயரம் 1.4 மீட்டரைத் தாண்டியதாக இத்தாலிய வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள். இதன் காரணமாக இந்நகரின் 50 சதவீதம் தண்ணிருக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "acqua alta"[தொடர்பிழந்த இணைப்பு] (US) and "acqua alta". Oxford Dictionaries. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் May 4, 2019.
  2. Mezzofiore, Gianluca (November 15, 2019). "Italian council is flooded immediately after rejecting measures on climate change". CNN. https://edition.cnn.com/2019/11/14/europe/veneto-council-climate-change-floods-trnd-intl-scli/index.html. பார்த்த நாள்: 17 November 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிக_நீர்&oldid=3512037" இலிருந்து மீள்விக்கப்பட்டது