பயனர்:இர.இரா.தமிழ்க்கனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம். நான் ஒரு செய்தியூடகத்தன், இப்போதைய நிலை, செய்திச் செம்மையாளர். தமிழ்க் கணிமை, தமிழியல், மொழியியல், அரசுக் கொள்கைகள், செயலாக்கம், மரபு+புதிய அறிவியல் மருத்துவம், கல்வியியல், நீர்நிலைகள், வேளாண்மை ஆகியவற்றில் கூடுதல் ஆர்வம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:இர.இரா.தமிழ்க்கனல்&oldid=2846059" இலிருந்து மீள்விக்கப்பட்டது