நுண்ணிய நெகிழித் துண்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுண்ணிய நெகிழித் துண்டுகள் (ஆங்கிலம் : Microplastics ), சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் மிகச் சிறிய நெகிழித் துண்டுகளாகும் .[1]இவை ஒரு குறிப்பிட்ட வகையான நெகிழி அல்ல, மாறாக 5 மில்லி மீட்டருக்கும் குறைவான நீளமுள்ள எந்த வகை நெகிழித் துண்டுகளும் நுண்ணிய நெகிழித் துண்டுகள் என அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் வகைப்படுத்துகிறது.[2]அழகுசாதனப் பொருட்கள், ஆடை மற்றும் தொழில்துறை செயல்முறைகள் உட்படப் பல மூலங்களிலிருந்து இயற்கைச் சூழலமைப்புகளில் நுழைகின்றன.

மேற்கோள்கள்[தொகு]