ரோவூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோவூன்
பிறப்புகிம் சியோக்-வூ
ஆகத்து 7, 1996 (1996-08-07) (அகவை 27)
சியோல், தென் கொரியா
பணிநடிகர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2016–இன்று வரை
ரோவூன்
இசைத்துறையில்2016–இன்று வரை
வெளியீட்டு நிறுவனங்கள்பின்ச் என்டர்டெயின்மெண்ட்
இணைந்த செயற்பாடுகள்எஸ்எப் 9
Korean name
Hangul
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்ரௌன்
McCune–Reischauerரௌன்
இயற்பெயர்
Hangul
Hanja
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்கிம் சியோகு
McCune–Reischauerகிம் சாகு

ரோவூன் என்று பரவலாய் அறியப்படும் கிம் சியோக்-வூ (ஆகத்து 7, 1996) என்பவர் தென் கொரிய நாட்டை சேர்ந்த பாடகர் மற்றும் நடிகர். இவர் எஸ்எப் 9 என்ற கே பாப் ஆண்கள் குழுவின் ஒரு அங்கத்தவரும் ஆவார். இவர் 2016 இல் இருந்து ஸ்கூல் 2017,[1] அபௌட் டைம் (2018)[2][3] போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோவூன்&oldid=2844134" இலிருந்து மீள்விக்கப்பட்டது