வந்தவாசி பேருந்து நிலையம்
வந்தவாசி பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் | |
---|---|
நகரப் பேருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | ஆரணி - திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம், |
ஆள்கூறுகள் | 12°29′49″N 79°36′32″E / 12.4969617°N 79.6088410°E |
உரிமம் | வந்தவாசி நகராட்சி |
நடைமேடை | 8 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உள்ளது |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் |
மற்ற தகவல்கள் | |
பயணக்கட்டண வலயம் | அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1] |
வரலாறு | |
மறுநிர்மாணம் | இல்லை |
வந்தவாசி பேருந்து நிலையம் (Vandavasi Bus Terminus) (அல்லது) வந்தவாசி புதியப் பேருந்து நிலையம் (Vandavasi New Bus Terminus) தமிழ்நாட்டில், வந்தவாசி நகரத்தில் அமைந்துள்ளது.
நடைபாதைகள்[தொகு]
SL no | Destinations |
---|---|
1 | Towards Uthiramerur:: உத்திரமேரூர், வேடந்தாங்கல், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, மாமல்லபுரம் (TNSTC & Private Buses) |
2 | Towards Kanchipuram :: காஞ்சிபுரம், திருப்பதி, சித்தூர், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், காளஹஸ்தி, சென்னை (TNSTC & Private Buses) |
4 | Towards Cheyyar :: செய்யாறு, ஆரணி, ஆற்காடு, வேலூர், வாலாஜா (TNSTC & Private buses) |
5 | Towards Arani :: பெரணமல்லூர், ஆரணி, வேலூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு, திருப்பத்தூர், திருப்பதி (TNSTC & Private Buses) |
5 | Towards Chetpet :: சேத்துப்பட்டு, போளூர், செங்கம், அவலூர்பேட்டை, திருவண்ணாமலை, தேசூர், செஞ்சி, சேலம், கோயம்புத்தூர் (TNSTC & Private Buses) |
6 | Towards Thellar And Tindivanam :: தெள்ளாறு, திண்டிவனம், புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, மதுரை, பழனி, நாகர்கோவில், கடலூர், சிதம்பரம், திருநெல்வேலி, உளுந்தூர்பேட்டை, தஞ்சாவூர் (TNSTC & Private Buses) |
7 | Towards Melmaruvathur :: மேல்மருவத்தூர், செய்யூர், மாமல்லபுரம், சென்னை (TNSTC & Private Buses) |
8 | Towards Town Buses :: நகரப்பேருந்துகள் அனைத்தும் (TNSTC & Private Buses) |