ஆதித்யா தாக்கரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதித்யா தாக்கரே (aditya thackeray, பிறப்பு: 13 சூன் 1990) இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்[1][2][3] [4]. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அவர்களின் மகன் ஆவார் [5] . பால் தாக்கரே அவர்களின் பேரன் ஆவார் [6] . 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சிவ சேனா கட்சி சார்பாக வோர்லி தொகுதியில் இருந்து சட்டமன்ற மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[7][8][9] .இவர் தனது பள்ளி படிப்பை பம்பாய் ஸ்காட்டிஷ் பள்ளி படித்தார் . மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார் . கே. சி.சட்ட கல்லூரியில் தனது சட்ட மேற்படிப்பை படித்தார்[10] 2010 ஆம் ஆண்டு சிவ சேனா கட்சியின் துணை பிரிவான யுவ சேனா வின் தலைவர் ஆனார்[11][12] 2018 ஆம் ஆண்டில் இருந்து சிவ சேனா கட்சியின் முக்கிய தலைவர் ஆனார் [13][14][15]

ஆதித்யா தாக்கரே
யுவ சேனா
பதவியில் உள்ளார்
பதவியில்
17 அக்டோபர் 2010
வோர்லி சட்ட மன்ற தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
24 அக்டோபர் 2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 சூன் 1990 (1990-06-13) (அகவை 33)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியாஇந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிசிவ சேனா
உறவுகள்தேஜாஸ் தாக்கரே (சகோதரன்)
பெற்றோர்s
வாழிடம்(s)மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
முன்னாள் கல்லூரிபம்பாய் ஸ்காட்டிஷ் பள்ளி, செயின்ட் சேவியர் கல்லூரி( பி.ஏ. வரலாறு), கே. சி.சட்ட கல்லூரி(எல்.எல்.பி)
மூலம்: [Education info :http://articles.economictimes.indiatimes.com/2013-10-20/news/43200734]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Young Soch Wins: Posters celebrating Aaditya Thackeray's electoral victory appear in Prabhadevi". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 26 OCTOBER 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "BJP, Shiv Sena vie for Maharashtra Chief Minister post". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 25 OCTOBER 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "மஹாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கும் பாஜக கூட்டணி..! -முதல்வராகிறார் ஆதித்யா தாக்கரே? – பாஜக வின் பலே திட்டம்..!". தினமணி. Archived from the original on 2019-10-24. பார்க்கப்பட்ட நாள் 2019-10-24.
  4. "முதலமைச்சர் பதவி..! மஹாராஷ்டிராவில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் சிவசேனா". tamil.news18.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-24.
  5. Prashant K. Nanda, தொகுப்பாசிரியர் (Oct 24, 2019). Aditya Thackeray: The changing face of Shiv Sena politics. livemint.com. https://www.livemint.com/elections/assembly-elections/aditya-thackeray-the-changing-face-of-shiv-sena-politics-11571897220737.html. 
  6. "Biography of Aaditya Thackeray". in.com. Archived from the original on 29 September 2014. பார்க்கப்பட்ட நாள் 18 October 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. PTI, தொகுப்பாசிரியர் (Oct 24, 2019). Aaditya Thackeray wins in Worli, defeats NCP nominee by over 70000 votes. The Economic Times. https://m.economictimes.com/news/elections/assembly-elections/maharashtra/aaditya-thackeray-wins-in-worli-defeats-ncp-nominee-by-over-70000-votes/articleshow/71740534.cms. 
  8. HT Correspondent, தொகுப்பாசிரியர் (Oct 24, 2019). Maharashtra assembly election 2019: Shiv Sena’s Aaditya Thackeray wins from Worli on debut. /www.hindustantimes.com. https://m.hindustantimes.com/assembly-elections/maharashtra-assembly-election-2019-shiv-sena-s-aaditya-thackeray-wins-from-worli-on-debut/story-BsV1Vvt5Xe6n61V0MrUNWI.html. 
  9. "முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட ஆதித்ய தாக்கரே 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி". மாலைமலர். பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 24, 2019 16:38 IST. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  11.  TN RAGHUNATHA, தொகுப்பாசிரியர் (01 October 2019). Sena’s Aditya Thackeray eyes CM / Deputy post. www.dailypioneer.com. https://www.dailypioneer.com/2019/india/sena---s-aditya-thackeray-eyes-cm---deputy-post.html. 
  12. "Aaditya Thackeray appointed MDFA president" இம் மூலத்தில் இருந்து 24 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180324162435/https://www.indiatoday.in/pti-feed/story/aaditya-thackeray-appointed-mdfa-president-998202-2017-07-14. 
  13. "आदित्य ठाकरेंची शिवसेनेच्या नेतेपदी वर्णी" இம் மூலத்தில் இருந்து 17 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181017164753/https://www.loksatta.com/mumbai-news/aditya-thackeray-appointed-as-shiv-sena-leader-manohar-joshi-sudhi-joshi-remain-same-1620595/. 
  14. Burke, Jason (19 October 2010). "Mumbai University drops Rohinton Mistry novel after extremists complain". the Guardian. Archived from the original on 10 October 2016. பார்க்கப்பட்ட நாள் 5 October 2016.
  15. Burke, Jason (27 November 2014). "Aditya Thackeray: 24-year-old scion of India's controversial political dynasty". the Guardian. Archived from the original on 9 October 2016. பார்க்கப்பட்ட நாள் 5 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்யா_தாக்கரே&oldid=3927442" இலிருந்து மீள்விக்கப்பட்டது