எஜின் ஹோரோ பேனர்

ஆள்கூறுகள்: 39°33′53″N 109°44′52″E / 39.5647°N 109.7477°E / 39.5647; 109.7477
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஜின் ஹோரோ பேனர்
伊金霍洛旗ᠡᠵᠢᠨᠬᠣᠷᠣᠭ᠎ᠠᠬᠣᠰᠢᠭᠤ
பேனர்
செங்கிஸ் கானின் கல்லறை
செங்கிஸ் கானின் கல்லறை
ஓர்டோஸ் நகரத்திலுள்ள எஜின் ஹோரோ
ஓர்டோஸ் நகரத்திலுள்ள எஜின் ஹோரோ
உள் மங்கோலியாவில் உள்ள ஓர்டோஸ் நகரம்
உள் மங்கோலியாவில் உள்ள ஓர்டோஸ் நகரம்
ஆள்கூறுகள்: 39°33′53″N 109°44′52″E / 39.5647°N 109.7477°E / 39.5647; 109.7477
நாடுசீன மக்கள் குடியரசு
மாகாணம்உள் மங்கோலியா
பிரிபெக்சர் தர நகரம்ஓர்டோஸ் நகரம்
பேனர் இருக்கைஅல்டன் சயர் (阿勒腾席热镇)
பரப்பளவு
 • மொத்தம்5,958 km2 (2,300 sq mi)
மக்கள்தொகை (2009)
 • மொத்தம்1,59,752
 • அடர்த்தி27/km2 (69/sq mi)
நேர வலயம்சீன நேரம் (ஒசநே+8)
அஞ்சல் எண்017200
தொலைபேசி குறியீடு0477
சுற்றுலாசெங்கிஸ் கானின் கல்லறை,
சுற்றுலா பயணிகளுக்கான கெர் கூடாரங்கள்.
இணையதளம்http://www.yjhl.gov.cn/
எஜின் ஹோரோ பேனர்
Chinese name
சீன மொழி 伊金霍洛
Literal meaningஎஜின் ஹோரோ பேனர்
மங்கோலியப் பெயர்
மங்கோலிய சிரில்லிக் Эзэн Хороо хошуу
மொங்கோலிய எழுத்துமுறை ᠡᠵᠢᠨ ᠬᠣᠷᠣᠭ᠎ᠠ ᠬᠣᠰᠢᠭᠤ

எஜின் ஹோரோ பேனர் என்பது சீனாவின் உள் மங்கோலியா மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியில் ஓர்டோஸ் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பகுதி ஆகும். இது எஜின் ஹோரோ கி அல்லது இஜின்ஹுவோலுவோ கவுண்டி என்றும் அழைக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு நிலவரப்படி இதன் பரப்பளவு 5,600 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் மக்கள் தொகை 1,60,000 ஆகும். அம்மக்களில் பெரும்பாலானவர்கள் ஹான் சீனர்கள் ஆவர்.[1]

சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் காரணமாக கடந்த சில வருடங்களில் எஜின் ஹோரோ பேனர் பகுதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சாலைகள், போக்குவரத்து மையங்கள் மற்றும், பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன அல்லது தரப்படுத்தப்பட்டுள்ளன.[2] இங்குதான் செங்கிஸ்கானின் கல்லறை அமைந்துள்ளது. அது ஒரு AAAAA-தர சுற்றுலா தலம் ஆகும். [a] ஆனால் இங்கு செங்கிஸ்கானின் உடல் பாதுகாக்கப்படவில்லை. பண்பாட்டுப் புரட்சிக்குப் பிறகு செங்கிஸ்கான் வாழ்க்கையுடன் தொடர்புடைய பொருட்களும் இங்கு இல்லாமல் போய்விட்டன. ஆனால் மங்கோலிய மதத்தில் முக்கியமான வழிபடும் தலமாக இந்த இடம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

குறிப்புகள்[தொகு]

  1. பல்வேறு காரணங்களுக்காக செங்கிஸ் கானின் சமாதியானது இன்னும் கண்டுபிடிக்க படாமலேயே உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy" 中国民政部-行政区划网 [Ministry of Civil Affairs - Administrative Division Network] (in சீனம்). Archived from the original on 2 December 2010. பார்க்கப்பட்ட நாள் 19 January 2011.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. Jianhua, Feng (28 May 2009), "A New Life Near Coalmine: New industries and an infusion of cultural heritage combine to offer opportunity for residents in Ordos", The Beijing Review, பார்க்கப்பட்ட நாள் 19 January 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஜின்_ஹோரோ_பேனர்&oldid=3760157" இலிருந்து மீள்விக்கப்பட்டது