ஈ. துக்காராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈ. துக்காராம்
கருநாடக சட்டமன்ற உறுப்பினா்
கருநாடக சட்டமன்ற உறுப்பினா்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
வேலைஅரசியல்வாதி

ஈ. துக்காராம் என்பவா்   கருநாடக மாநிலத்தை சாா்ந்த இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் இரு முறை கருநாடக சட்டமன்றத்திற்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1][2]

தொகுதி[தொகு]

இவர் சாண்டூரு தொகுதியிலிருந்து தோ்தெடுக்கப்பட்டாா்.[3][4][5]

அரசியல் கட்சி[தொகு]

இவா் இந்திய தேசிய காங்கிலஸ் கட்சியை சாா்ந்தவா்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "HC notice to Sandur MLA". deccanherald.com. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  2. "Sandur MLA builds house in civic amenity site, lands in mess". deccanchronicle.com. Archived from the original on 24 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Karnataka 2013 E.TUKARAM (Winner) SANDUR". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  4. "Sitting and previous MLAs from Sandur Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  5. "Notice to MLA". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._துக்காராம்&oldid=3927943" இலிருந்து மீள்விக்கப்பட்டது