செஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செஞ்சு
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், ஒடிசா, தெலங்காணா
மொழி(கள்)
செஞ்சு மொழி
தொடர்புள்ள இனக்குழுக்கள்


ஆந்திராவில் உள்ள நல்ல மலைப்பகுதியில் செஞ்சு இன ஆண ஒருவர் வேட்டையாடும் காட்சி.

செஞ்சு (Chenchus) இவர்கள் தொல்மூத்த பழங்குடியினரான இவர்கள் ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், ஒடிசா மற்றும் தெலங்காணா பகுதியில் வாழுகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரமாக இருபது வேட்டையாடுதலும் தேன் சேகரிப்பதும் ஆகும். இவர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த செஞ்சு மொழியைப் பேசுகிறார்கள். இது முழுவதும் தெலுங்கு மொழியைச் சார்ந்து பேசப்படுவதாகும். ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள நல்லமலைப் பகுதியில் பரவலாக வாழ்கிறார்கள். இவர்களின் தொழிலான வேட்டையாடுதலை ஆங்கிலேயர் ஆட்சியின் போது அவர்கள் தடுத்துவிட்டனர். [1] இராயலசீமை பகுதியில் இவர்களை செஞ்சு ரெட்டிகள் என்று அழைக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  • Fürer-Haimendorf, Christoph von (1943) The Chenchus: A Jungle Folk of the Deccan. London: MacMillan and Co.
  • Betageri, Prahlad (1993) Adavichenchara Samskruti. Bangalore: Karnataka Sahitya Academy. (in Kannada)


மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செஞ்சு&oldid=3791609" இலிருந்து மீள்விக்கப்பட்டது