தார்கெயிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தார்கெயிட்டு (Dargaite) என்பது BaCa12(SiO4)4(SO4)2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். ஓர் அரிய கனிமமான இது பேரியம் தனிமத்தினுடைய நாபிமூசைட்டு வகையை ஒத்த அமைப்பு கொண்டு அதில் புளோரின் அணு மட்டும் இல்லாத ஒரு கனிமம் என்று இதை வகைப்படுத்துகிறார்கள். சமீப காலத்தில் அங்கீகரிக்கப்படும் ஆட்ரூரியம் அணைவுத் தொகுதி கனிமங்கள் பலவற்றில் இதுவும் ஒன்றாகும். ஒரு நாபிமூசைட்டாக தார்கெயிட்டு R-3m என்ற இடக்குழுவுடன் முக்கோணவமைப்புடன் காணப்படுகிறது [1][2].

மேற்கோள்கள்[தொகு]

  1. : Gfeller, F., Galuskina, I.O., Galuskin, E.V., Armbruster, T., Vapnik, Y., Dulski, M., Gardocki, M., Jeżak, L., and Murashko, M., 2015. Dargaite, IMA 2015-068. CNMNC Newsletter No. 28, December 2015, 1860; Mineralogical Magazine 79, 1859–1864
  2. "Dargaite: Dargaite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்கெயிட்டு&oldid=2806683" இலிருந்து மீள்விக்கப்பட்டது