ஆசுபெக்காசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிண் சமவெளியில் கிடைத்த ஆசுபெக்காசைட்டு

ஆசுபெக்காசைட்டு (Asbecasite) என்பது Ca3(Ti,Sn4+)Be2(AsO3)6(SiO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இது கால்சியம் தைட்டானியம் பெரிலியம் ஆர்சனைட்டு சிலிக்கேட்டு என்று வகைப்படுத்தப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள பிண் சமவெளியில் இக்கனிமம் முதன் முதலில் கண்டறியப்பட்டது [1].

மேற்கோள்கள்[தொகு]


புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசுபெக்காசைட்டு&oldid=3592883" இலிருந்து மீள்விக்கப்பட்டது