காற்றின் மொழி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காற்றின் மொழி
வகைகுடும்பம்
காதல்
நாடகத் தொடர்
இயக்கம்ராம் குமார் தாஸ்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்331
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்7 அக்டோபர் 2019 (2019-10-07) –
10 ஏப்ரல் 2021 (2021-04-10)
Chronology
பின்னர்வேலம்மாள்
தொடர்புடைய தொடர்கள்மௌனராகம் (தெலுங்கு)
மௌனராக (கன்னடம்)

காற்றின் மொழி என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 7, 2019 முதல் ஏப்ரல் 10, 2021 திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'மௌனராகம்' என்ற தெலுங்கு மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

இந்தத் தொடரில் சஞ்சீவ்[2] மற்றும் 'பிரியங்கா' ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, 'ராம் குமார் தாஸ்' என்பவர் இயக்கியுள்ளார். இந்தத் தொடர் 10 ஏப்ரல் 2021 முதல் 331 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதை சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை அமெரிக்காவிலிருந்து வரும் சந்தோஷ், தனது சிறுவயது தோழியான கண்மணியை காண்கின்றான். ஆனால் அவனுக்கு தெரியாது அவள் வாய் பேசமுடியாத பெண் என்று. தான் பெண்ணாகப் பிறந்து விட்டதால் அலட்சியப் படுத்தும் அப்பாவை நினைத்து ஏங்கும் மகளான கண்மணியை எப்படி அப்பாவுடன் சேர்த்து வைத்து விட்டு, அவளையே கரம் பிடிக்க போகிறான் சந்தோஷ் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

  • சஞ்சீவ் - சந்தோஷ்
  • பிரியங்கா - கண்மணி
  • விக்ரம் சிவா - சிவா

கண்மணி குடும்பத்தினர்[தொகு]

  • மனோகரன் - சுப்பு
  • அணில் ஸ்ரீகுமார் (2019-2020) → பாக்யா - ராஜேஸ்வரி சுப்பு
  • சுனிதா - ஐஸ்வர்யா (கண்மணியின் சகோதரி)
  • ஸ்ரீலேகா ராஜேந்திரன் - காந்திமதி (கண்மணியின் பாட்டி)
  • லகேஷ் - ராஜா (கண்மணியின் சகோதரன்)
  • சாய் கோபி - செல்வம் (கண்மணியின் மாமா)

துணைக் கதாபாத்திரம்[தொகு]

  • சாந்தினி பிரகாஷ் - தீபிகா
  • பிரியங்கா - பிரியா (சந்தோஷின் சகோதரி)
  • ஸ்வப்ன தரேஷா - கல்யாணி

நடிகர்களின் தேர்வு[தொகு]

இந்த தொடரில் ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக தெலுங்கு மொழித் தொடரில் நடித்த பிரியங்கா என்பவர் இந்த தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகின்றார்.

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2019 3.5% 4.8%
2020 3.7% 4.4%
2.2% 2.6%
2021 2.4% 3.1%

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "விஜய் டிவியில் காற்றின் மொழி ." tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் September 16, 2019.
  2. "Kaatrin Mozhi new Vijay Tv Serial with 'Raja Rani' fame Sanjeev Karthick in lead" (in ஆங்கிலம்). thenewscrunch.com. பார்க்கப்பட்ட நாள் September 17, 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி மாலை 6 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி காற்றின் மொழி
(17 ஆகஸ்ட் 2020 - 10 ஏப்ரல் 2021)
அடுத்த நிகழ்ச்சி
ஆயுத எழுத்து
(16 மார்ச் 2020 - 14 ஆகஸ்ட் 2020)
வேலம்மாள்
(12 ஏப்ரல் 2021 - ஒளிபரப்பில்)
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 9 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி காற்றின் மொழி
(11 நவம்பர் 2019 - 27 மார்ச் 2020)
அடுத்த நிகழ்ச்சி
அரண்மனை கிளி
(24 செப்டம்பர் 2018 – 8 நவம்பர் 2019)
-
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 9:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி காற்றின் மொழி
(7 அக்டோபர் 2019 - 8 நவம்பர் 2019)
அடுத்த நிகழ்ச்சி
பிக் பாஸ் தமிழ் 3
(23 சூன் 2019 – 06 அக்டோபர் 2019)
அரண்மனை கிளி
(11 நவம்பர் 2019 - 27 மார்ச் 2020)