இரு நிலவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரு நிலவுகள்
இயக்கம்சிங்கீதம் சீனிவாசராவ்
தயாரிப்புகுருபரதம்,
ராதா மனோகரி
இசைராஜன்
நாகேந்திரா
நடிப்புகமல்ஹாசன்
ஜெயசுதா
ரோஜா ரமணி
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
படத்தொகுப்புடி. வாசு
விநியோகம்ஜி.ஆர்.பி. ஆர்ட்ஸ்,
ஜெ. பி. என்டர்பிரைசஸ்
வெளியீடு
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரு நிலவுகள் (Iru Nilavugal) 1979 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படமானது தெலுங்கில் வெளிவந்த சொம்மோகடிடி சோக்கோகடிடி (Sommokadidi Sokokadidi) என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத் திரைப்படம் ஆகும். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயசுதா, ரோஜா ரமணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தின் தமிழ் வசனங்கள் ஆரூர்தாஸ் எழுதியுள்ளார். பாடல்களை கவிஞர் வாலி இயற்றியிருந்தார். இத்திரைப்படம் தமிழில் 100 நாட்கள் ஓடியது.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இரட்டையர்கள் இராஜன்–நாகேந்திரா இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வாலி எழுதியிருந்தார்.

எண். பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 தொட வரவோ தொந்தரவோ ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி
2 ஆனந்தம் அது என்னடி ... எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 அன்புள்ள கண்ணனோ ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
4 அம்மாடி கண்ணை பாரு ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

மேற்கோள்கள்[தொகு]

  1. "உண்மையான உலக நாயகன் கமலின் சாதனைகளில் சில துளிகள்... கமல் 65 ஸ்பெஷல்..." ஏஷ்யாநெட். 7 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2020.
  2. "மும்பையில் நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் தற்கொலை". தினத்தந்தி. 15 மார்ச் 2017. http://www.dailythanthi.com/News/Districts/2017/03/15024703/In-Mumbai-the-husband-of-actress-jeyacutaNitin-Kapoor.vpf. பார்த்த நாள்: 25 மே 2021. 
  3. "சிரஞ்சீவியின் அறிமுகப்பட கதாசிரியர் காலமானார்". தினமலர். 15 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2020. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரு_நிலவுகள்&oldid=3927838" இலிருந்து மீள்விக்கப்பட்டது