அவ்லி

ஆள்கூறுகள்: 30°31′44″N 79°34′13″E / 30.52892°N 79.57026°E / 30.52892; 79.57026
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

.

அவ்லி
மலைவாழிடம்
அவ்லி மலைவாழிடம்
அவ்லி மலைவாழிடம்
அவ்லி is located in உத்தராகண்டம்
அவ்லி
அவ்லி
உத்தரகாண்ட் மாநிலத்தில் அவ்லியின் அமைவிடம்
அவ்லி is located in இந்தியா
அவ்லி
அவ்லி
அவ்லி (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°31′44″N 79°34′13″E / 30.52892°N 79.57026°E / 30.52892; 79.57026
நாடு இந்தியா
மாநிலம்உத்தரகாண்ட்
மாவட்டம்சமோலி
ஏற்றம்2,505 m (8,219 ft)
மொழிகள்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுUK
இணையதளம்uk.gov.in

அவ்லி (Auli) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாழிடமாகும். இமயமலையில் 3050 மீட்டர் உயரத்தில் அமைந்த அவ்லி, அல்பைன் தட்பவெப்ப புல்வெளிகள் கொண்ட மலைகளால் சூழப்பட்ட இயற்கை அழகு கொட்டும் சமவெளியாகும். இங்கு சூன் முதல் அக்டோபர் வரை 520 வகையான பூக்கள் கொண்ட செடி, கொடிகள் பூத்துக் குலுங்கும்.[1]

சுற்றுலா[தொகு]

அவ்லி மலையேற்றப் பயிற்சிக்கான சிறந்த சுற்றுலாத் தலமாகும்.[2]. இப்பகுதியைச் சுற்றிலும் கருவாலி (oak) மரக்காடுளும், இமயமலையின் பனிக் கொடுமுடிகளையும் காணலாம்.[3] அவ்லி மற்றும் பத்ரிநாத்தை இணைக்கும் 4 கிமீ நீளமுள்ள கேபிள் கார்கள் இயங்குகிறது.[4]

போக்குவரத்து வசதிகள்[தொகு]

அவ்லிக்கு 250 கிமீ தொலைவில் அமைந்த தொடருந்து நிலையம் ரிஷிகேஷ் ஆகும். டேராடூன் அவ்லிருந்து 290 கிமீ தொலைவில் உள்ளது.

அருகமைந்த நகரங்கள்[தொகு]

படக்காட்சிகள்[தொகு]

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், அவ்லி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 7.1
(44.8)
9
(48)
13.1
(55.6)
18.3
(64.9)
21.6
(70.9)
22.4
(72.3)
20.5
(68.9)
20
(68)
18.9
(66)
16.3
(61.3)
12.3
(54.1)
9.1
(48.4)
15.72
(60.29)
தாழ் சராசரி °C (°F) -1.6
(29.1)
-0.4
(31.3)
3.2
(37.8)
6.7
(44.1)
9.7
(49.5)
12.1
(53.8)
12.8
(55)
12.7
(54.9)
10.4
(50.7)
6.1
(43)
2.4
(36.3)
-0.1
(31.8)
6.17
(43.1)
பொழிவு mm (inches) 119
(4.69)
125
(4.92)
139
(5.47)
70
(2.76)
56
(2.2)
117
(4.61)
333
(13.11)
312
(12.28)
186
(7.32)
60
(2.36)
28
(1.1)
55
(2.17)
1,600
(62.99)
ஆதாரம்: https://en.climate-data.org/location/275421/

மேற்கோள்கள்[தொகு]

  1. "Auli in the North Indian Himalayas". Auli.co.uk.
  2. "Tourist places in Uttarakhand". Maps of India. India's No.1 map site. பார்க்கப்பட்ட நாள் 8 June 2013.
  3. "Destination Auli". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/lucknow/Destination-Auli/articleshow/36820405.cms. பார்த்த நாள்: 8 June 2013. 
  4. Auli Ropeway

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Auli
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவ்லி&oldid=2789164" இலிருந்து மீள்விக்கப்பட்டது