துர்டுக்

ஆள்கூறுகள்: 34°50′49″N 76°49′37″E / 34.847°N 76.827°E / 34.847; 76.827
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்டுக்
மலைக்கிராமம்
துர்டுக்கில் பாயும் சியாக் ஆறு
துர்டுக்கில் பாயும் சியாக் ஆறு
துர்டுக் is located in ஜம்மு காஷ்மீர்
துர்டுக்
துர்டுக்
இந்தியாவின் லடாக் எல்லையை ஒட்டிய துர்டுக் கிராமம்
துர்டுக் is located in இந்தியா
துர்டுக்
துர்டுக்
துர்டுக் (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°50′49″N 76°49′37″E / 34.847°N 76.827°E / 34.847; 76.827
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்லே
வட்டம்நூப்ரா வட்டம்
அரசு
 • வகைஊராட்சி
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,371
மொழிகள்
 • அலுவல் மொழிகள்பால்டி, லடாக்கி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
மக்கள்தொகை குறியீட்டு எண்913
சியாக் சமவெளியில் துர்டுக் கிராமம்

துர்டுக் (Turtuk) இந்தியாவின் வடக்கே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லே மாவட்டம், நூப்ரா வருவாய் வட்டத்தில், லடாக் - பல்திஸ்தான் எல்லையை ஒட்டி பாயும் சியாக் ஆற்றின் கரையில் உள்ள கிராம ஊராட்சி ஆகும்.[1][2][3]

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு வடக்கு நிலப்பகுதியில் உள்ள பல்திஸ்தான் பிரதேசத்தில் இருந்த துர்டுக் மலைக்கிராமத்தில்[4]மலைவாழ் பழங்குடி இசுலாமியர்கள் வாழ்கின்றனர். 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போரில் துர்டுக் கிராமம் இந்திய இராணுவம் கைப்பற்றியதால், தற்போது இக்கிராமம் இந்திய ஆட்சி நிர்வாகத்தில் உள்ளது.[5] .[6][7] [8] துர்டுக் கிராம மக்கள் பால்டி மற்றும் லடாக்கி மொழிகள் பேசுகின்றனர்.[9] சுற்றுலாத் தலமான இக்கிராமம் கடல்மட்டத்திலிருந்து 2900 மீட்டர் உயரத்தில் இமயமலையில் உள்ளது.

சியாச்சின் கொடுமுடிக்கு செல்லும் முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக துர்டுக் கிராமம் உள்ளது. [10][11] இங்கு அத்திப் பழம், வெள்ளை கோதுமை அதிகம் பயிரிடப்படுகிறது. 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, துர்டுக் கிராமம் 3371 மக்கள்தொகை கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. Archived from the original (PDF) on 2016-09-09. பார்க்கப்பட்ட நாள் 2015-07-23.
  2. "The village divided by border".
  3. "Turtuk, the village on the India-Pak border, is where the clichés stop and fantasies begin". Archived from the original on 2015-09-08. பார்க்கப்பட்ட நாள் 2019-08-13.
  4. "the village that lost its country".
  5. "In Ladakh's Turtuk village, life goes on as it has since the 15th century".
  6. "Turtuk Diary".
  7. "Planning a trip to Ladakh? You just cannot miss these experiences". Archived from the original on 2015-08-23. பார்க்கப்பட்ட நாள் 2019-08-13.
  8. https://thewire.in/123835/turtuk-story-of-a-promise-land/
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-08-13. பார்க்கப்பட்ட நாள் 2019-08-13.
  10. "Siachen Factor".
  11. http://thediplomat.com/2014/04/the-siachen-saga/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்டுக்&oldid=3558799" இலிருந்து மீள்விக்கப்பட்டது