ஏ. கே. ரிபாயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ.கே.ரிபாயி ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1972 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் “தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு” என்ற நூலை 1988 ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._ரிபாயி&oldid=2889207" இலிருந்து மீள்விக்கப்பட்டது