படல்கும்புரை பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படல்கும்புரை
பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேச செயலகங்கள்
நாடு இலங்கை
மாகாணம்ஊவா மாகாணம்
மாவட்டம்மொனராகலை மாவட்டம்
நேர வலயம்இலங்கை நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்www.badalkumbura.ds.gov.lk

படல்கும்புரை பிரதேச செயலாளர் பிரிவு (Badalkumbura Divisional Secretariat, சிங்களம்: බඩල්කුඹුර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் ஊவாமாகாணத்தில் உள்ள மொனராகலை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 41 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 39,880 ஆகக் காணப்பட்டது.[2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Statistical Information". Department of Census and Statistics, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
  2. Population census – 2012. Department of Census and Statistics, Sri Lanka. 2012. 

வெளியிணைப்புக்கள்[தொகு]