கேகாலை பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேகாலை
பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேச செயலகங்கள்
நாடு இலங்கை
மாகாணம்சப்ரகமுவா மாகாணம்
மாவட்டம்கேகாலை மாவட்டம்
நேர வலயம்இலங்கை நேரம் (ஒசநே+5:30)

கேகாலை பிரதேச செயலாளர் பிரிவு (Kegalle Divisional Secretariat, சிங்களம்: කෑගල්ල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் சப்ரகமுவா மாகாணத்தில் உள்ள கேகாலை மாவட்டத்தில் உள்ளது. இதன் பரப்பு 133.4 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதில் துணை நிர்வாக அலகுகளாக 61 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன், 145 கிராமங்களையும் கொண்டுள்ளது.[1] 2011 இல் இப்பிரிவு மக்கள் தொகை 88,962 ஆகக் காணப்பட்டது.[2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Statistical Information". Department of Census and Statistics, Sri Lanka. Archived from the original on 2017-06-28. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
  2. Kegalle population census – 2011. Department of Census and Statistics, Sri Lanka. 2011. 

வெளியிணைப்புக்கள்[தொகு]