மினி பம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மினி பம்பாMini Pampa
മിനി പമ്പ
புனிதத்தலம்
நாடுஇந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்மலப்புறம்
மொழிகள்
 • Officialமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

மினி பம்பா (Mini Pampa) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருக்கும் மலப்புறம் மாவட்டத்தில் யாத்திரிகர்கள் தங்கிச் செல்வதற்கான் ஒரு தங்குமிடம் ஆகும் [1]. வட கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற இடங்களிலிருந்து சபரிமலைக்குச் செல்லும் புனித யாத்திரிகர்கள் தங்கிச் செல்வதற்காக இவ்விடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது [2]. குட்டிபுரம் பாலத்திற்கு அருகிலுள்ள மல்லூர் சிவன் கோவிலில் இருக்கும் மினி பம்பா சுற்றுலாப் பயணிகளை மேலும் அதிகமாக ஈர்த்து வருகிறது [3]. கேரளாவின் முதன்மை ஆறுகளில் ஒன்றான பாரதப்புழா நதிக்கரையில் மினி பம்பா அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மினி_பம்பா&oldid=2767021" இலிருந்து மீள்விக்கப்பட்டது