காட்டாங்குளத்தூர் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 12°48′21″N 80°01′35″E / 12.8057°N 80.0265°E / 12.8057; 80.0265
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டாங்குளத்தூர்
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம்
காட்டாங்குளத்தூர் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தேசிய நெடுஞ்சாலை - 45, காட்டாங்குளத்தூர், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்12°48′21″N 80°01′35″E / 12.8057°N 80.0265°E / 12.8057; 80.0265
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுCTM
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்9 சனவரி 1965[1]
முந்தைய பெயர்கள்தென்னிந்திய இரயில்வே
அமைவிடம்
காட்டாங்குளத்தூர் is located in தமிழ் நாடு
காட்டாங்குளத்தூர்
காட்டாங்குளத்தூர்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
காட்டாங்குளத்தூர் is located in இந்தியா
காட்டாங்குளத்தூர்
காட்டாங்குளத்தூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

காட்டாங்குளத்தூர் தொடருந்து நிலையம் (Kattankulathur railway station, நிலையக் குறியீடு:CTM) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை புறநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தொடருந்து நிலையம் ஆகும்.

இது சென்னையின் புறநகர்ப் பகுதியான காட்டாங்குளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு சேவை செய்கிறது. இது சென்னைக் கடற்கரை சந்திப்பிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் காட்டாங்குளத்தூரில் தேசிய நெடுஞ்சாலை - 45 இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 51மீ உயரத்தில் உள்ளது.

வரலாறு[தொகு]

தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையத்தில் உள்ள வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[1]

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

வெளி இணைப்புகள்[தொகு]