பிரகலாத ஜோஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரகலாத ஜோஷி
ಪ್ರಹ್ಲಾದ್ ಜೋಶಿ
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் & சுரங்க அமைச்சர் & நிலக்கரி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்நரேந்திர சிங் தோமர்
நிலக்கரி அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 மே 2019
பிரதமர்நரேந்திர மோடி
முன்னையவர்பியூஷ் கோயல்
சுரங்க அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 மே 2019
பிரதமர்நரேந்திர மோடி
முன்னையவர்நரேந்திர சிங் தோமர்
15,16 மற்றும் 17-வது மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 மே 2004
முன்னையவர்விஜய் சங்கேஸ்வர்
தொகுதிதார்வாட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 நவம்பர் 1962 (1962-11-27) (அகவை 61)
பிஜாப்பூர், கருநாடகம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஜோதி ஜோஷி
பிள்ளைகள்3 மகள்கள்
வாழிடம்ஹூப்ளி
[1]

பிரகலாத ஜோஷி (Pralhad Joshi) (பிறப்பு:27 நவம்பர் 1962), கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், 2009, 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் தார்வாடு மக்களவைத் தொகுதிலிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரும் ஆவார்.

31 மே 2019 அன்று பிரகலாத் ஜோஷி, நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் |நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், சுரங்கங்கள் அமைச்சகம் மற்றும் நிலக்கரி அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 30 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டெம்பர் 2006.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. Who's Who
  3. https://www.dnaindia.com/india/photo-gallery-modi-20-list-of-nda-leaders-who-have-got-calls-so-far-to-join-council-of-ministers-2755204

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகலாத_ஜோஷி&oldid=3794089" இலிருந்து மீள்விக்கப்பட்டது