முக்தர் அப்பாஸ் நக்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்தர் அப்பாஸ் நக்வி
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
பதவியில்
03 செப்டம்பர் 2017 -06 ஜூலை 2022
பிரதமர்நரேந்திர மோடி
Deputyவீரேந்திர குமார் காதிக்
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 03 செப்டம்பர் 2017
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்வி. நாராயணசாமி
பின்னவர்விஜய் கோயல்
இராஜங்க அமைச்சர் (தனிப் பொறுப்பு)
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்
பதவியில்
12 சூலை 2016 – 03 செப்டம்பர் 2017
பிரதமர்நரேந்திர மோதி
இராஜங்க அமைச்சர் (தனிப் பொறுப்பு)
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்
பதவியில்
26 மே 2014 – 12 சூலை 2016
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்நஜ்மா ஹெப்துல்லா
பின்னவர்வீரேந்திர குமார் காதிக்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
8 சூலை 2016 – 06 சூலை 2022
முன்னையவர்எம். ஜெ. அக்பர்
தொகுதிஜார்கண்ட்
பதவியில்
5 சூலை 2010 – 4 சூலை 2016
தொகுதிஉத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 அக்டோபர் 1957 (1957-10-15) (அகவை 66)
அலகாபாத், உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சீமா நக்வி
பிள்ளைகள்1
முன்னாள் கல்லூரிதிரைப்படம் & தொலைக்காட்சிக்கான ஆசிய அகாதமி, நொய்டா[1][2]

முக்தர் அப்பாஸ் நக்வி (Mukhtar Abbas Naqvi) (பிறப்பு:15 அக்டோபர் 1957) [4], இந்திய அரசியல்வாதியும், நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை [5] மற்றும் நரேந்திர மோடியின் இரண்டாம் அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஆவார்.[6][7][8]

இவர் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள கல்வி நிறுவனத்தில் மக்கள் தகவல் தொடர்பியல் படிப்பில் பட்டம் பெற்றவர்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alumni - Mass Communication Colleges in Delhi India - AAFT Mass communication - Top Mass Communication College in India - AAFT School of Mass Communication". aaft.com. Archived from the original on 13 மார்ச்சு 2017.
  2. "Archived copy". Archived from the original on 13 மார்ச்சு 2017. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச்சு 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "A BJP candidate who believes in namaz and Hindu gods", Thaindian News, IANS, 5 மே 2009, archived from the original on 13 பெப்பிரவரி 2010
  4. "Detailed Profile: Shri Mukhtar Abbas Naqvi", India.gov.in, archived from the original on 8 திசம்பர் 2015
  5. "Asaduddin Owaisi's help to IS suspects will fuel terror: Mukhtar Abbas Naqvi", இந்தியன் எக்சுபிரசு, 4 சூலை 2016, archived from the original on 7 சூலை 2016
  6. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
  7. மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
  8. அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்
  9. "Mukhtar Abbas Naqvi". mukhtarabbasnaqvi.in. Archived from the original on 14 மார்ச்சு 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தர்_அப்பாஸ்_நக்வி&oldid=3926732" இலிருந்து மீள்விக்கப்பட்டது